Month: January 2021

இந்தியாவிடமிருந்து கொரோனா தடுப்பு மருந்து வாங்கும் முதல் நாடு பிரேசில்..!

புதுடெல்லி: இந்தியாவிடமிருந்து கொரோனா தடுப்பு மருந்து வாங்கும் உலகின் முதல் நாடாக மாறவுள்ளது பிரேசில். பிரேசிலுக்கான 2 மில்லியன் டோஸ்கள், அடுத்த வாரம், மும்பையிலிருந்து சிறப்பு விமானத்தில்…

பிரிஸ்பேன் டெஸ்ட் – ஆஸ்திரேலிய துவக்க வீரர் வில் புகோவ்ஸ்கி விலகல்

பிரிஸ்பேன்: சிட்னி டெஸ்ட்டில் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலிய துவக்க வீரர் வில் புகோவ்ஸ்கி, காயம் காரணமாக பிரிஸ்பேன் டெஸ்ட்டிலிருந்து விலகியுள்ளார். ஜோ பர்ன்ஸ் இடத்தில் களமிறங்கிய வில்…

நாளை துவங்குகிறது பிரிஸ்பேன் டெஸ்ட் – இந்தியா ஆதிக்கம் செலுத்துமா?

பிரிஸ்பேன்: பல்வேறு சவால்களுக்கு மத்தியில், இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் நான்காவது டெஸ்ட், பிரிஸ்பேனில் நாளை தொடங்குகிறது. இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்…

நல்ல பயன் விளைவை அளிக்கிறது ஜான்சன் & ஜான்சன் தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து?

நியூயார்க்: ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து, மனித உடலில் நல்ல நோயெதிர்ப்பு ஆற்றலை உருவாக்குவதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம்,…

அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் – அஸ்வினையே நம்புகிறார் முத்தையா முரளிதரன்!

கொழும்பு: ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் மீது தனது நம்பிக்கையில்லை என்றும், இந்தியாவின் அஸ்வினே டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 முதல் 800 விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என்று தான் நம்புவதாக…

டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணிக்கு வாய்ப்புள்ளது: சோயிப் அக்தர்

லாகூர்: இந்திய அணி இணைந்து முயன்றால், ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் என்று ஆரூடம் தெரிவித்துள்ளார் சோயிப் அக்தர். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் உள்ள இந்திய…

ஓடிடியில் ரிலீசானதும் இணையத்தில் வெளியான ‘பூமி’….!

மே 1-ம் தேதி வெளியாக இருந்த ஜெயம் ரவியின் 25 ஆவது திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போனது. இதையடுத்து டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில்…

மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்…?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் மாஸ்டர். ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை அடுத்து விஜய்யின் 66-வது படத்தை…

விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல்….!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் மாஸ்டர். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் சரியான பொங்கல் விருந்தாக மாஸ்டர்…

ரசிகர்களிடையே கவனம் பெற்று வரும் ஓவியாவின் காதல் பதிவு….!

களவாணி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு புகழ்பெற்றவர் ஓவியா. தனது வெளிப்படையான நடவடிக்கைகள் மூலம் மக்கள்…