Month: January 2021

ஆரியின் ‘எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்’ படத்தின் பாடல் ப்ரோமோ வெளியீடு….!

சமீபத்தில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் தமிழ் சீசன் 4-ல் முக்கிய போட்டியாளராக பங்கேற்று வருகிறார் ஆரி. எல்லாம் மேல இருக்கவன் பாத்துப்பான்,அலேகா,பகவான் உள்ளிட்ட சில சில படங்களில் நடித்துள்ளார்…

‘ஈஸ்வரன்’ படத்தின் கியூட்டான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ….!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியான ‘ஈஸ்வரன்’ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இந்த படத்தில் சிம்புவுடன் நிதி…

கே.ஜி.எஃப் படக்குழுவுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ்…!

நடிகர் யஷ் பிறந்த நாளை முன்னிட்டு, கே.ஜி.எஃப் 2 படத்தின் டீஸரை வெளியிட்டது படக்குழு. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சஞ்சய் தத், ரவீனா டண்டன்,…

மோசமான முதல்வர்கள் – எடப்பாடி பழனிசாமிக்கு 5வது இடம்

புதுடெல்லி: ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் மற்றும் சி.வோட்டர்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் மோசமான முதல்வர்கள் பட்டியலில் எடப்பாடி பழனிசாமிக்கு 5வது இடம் கிடைத்துள்ளது. ஐஏஎன்எஸ்…

விஜய்சேதுபதியின் பிறந்தநாள் கொண்டாட்ட சர்ச்சை….!

இன்று விஜய்சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இவர் பட்டாக்கத்தியுடன் பிறந்தநாள் கேக் வெட்டிய புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.…

கசிந்துள்ளது முன்னாள் பார்க் சியோவுடன் அர்னாப் பேசும் சம்பாஷனை….!

கங்கனா ரனாவத் மற்றும் ரித்திக் ரோஷனின் டிஃப் தொடர்பான குற்றச்சாட்டு சமூக ஊடகங்களில் நிறைய கேள்விகளை எழுப்பியுள்ளது. முன்னாள் பார்க் சியோவுடன் அர்னாப் பேசும் chat வெளியாகியுள்ளது…

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா?

டோக்கியோ: ஒலிம்பிக் ‍தொடர்பாக ஜப்பான் மக்களின் கருத்து வேறுமாதிரியாக இருப்பதால், ஒத்திவைக்கப்பட்டபடி, இந்தாண்டு ஜூலை மாதம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த…

ரசிகர்களுடன் தேவி திரையரங்கில் ‘மாஸ்டர்’ படம் பார்த்த தளபதி விஜய்….!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் மாஸ்டர். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் சரியான பொங்கல் விருந்தாக மாஸ்டர்…

திட்டமிடப்பட்டதை விட குறைவான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல்

புதுடெல்லி: புதுடெல்லியில் திட்டமிட்டதை விட குறைவான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகில் மிகப்பெரிய கொரோனா தடுப்பு மருந்து நிகழ்வை இன்று பிரதமர் மோடி…

‘காந்தி டாக்ஸ்’ புதிய படத்தை அறிவித்த விஜய்சேதுபதி…..!

நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தரமான படங்களை வெளியிட்டு வருகிறார் விஜய் சேதுபதி. தளபதி விஜயுடன் இவர் இணைந்து நடித்துள்ள மாஸ்டர் படம் பொங்கலையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பை…