Month: December 2020

நாட்டுப்புறக் கலைகள் குறித்து பள்ளிப் பாடப்புத்தகத்தில் இடம்பெறச் செய்யுங்கள்! மாநாட்டில் தீர்மானம்…

பண்ருட்டி: நாட்டுப்புறக் கலைகளின் முக்கியத்துவம் குறித்து பள்ளிப் பாடப்புத்தகத்தில் இடம்பெறச் செய்யுங்கள் என தமிழகஅரசை வலியுறுத்தி நாட்டுப்புறக் கலைஞர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாட்டுப்புற மேடைக் கலைஞர்களின்…

அதிக விடுமுறை எடுக்கும் ஆசிரியர்கள், பணியாளர்கள் யார்… யார்? கல்லூரிகளுக்கு அரசு உத்தரவு

சென்னை: கல்லூரிகளில் அதிக விடுமுறை எடுக்கும் ஆசிரியர்கள், பணியாளர்கள் யார்? யார் என்ற விவரங்களை தெரிவிக்குமாறு கல்லூரி கல்வி இயக்ககம், அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.…

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் கூடுதல் கடன் பெற நிதியமைச்சகம் ஒப்புதல்.!

டெல்லி: வர்த்தகம் தொடர்பான சீர்திருத்தங்களை மேற்கொள்ளுவதற்காக கூடுதலாக 16 ஆயிரத்து 728 கோடி ரூபாய் நிதி பெற தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக…

கேஸ் விலை உயர்வை கண்டித்து கனிமொழி தலைமையில் இன்று மாலை திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திமுக மகளிர் அணிச்செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் இன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக மகளிர் அணி…

அமெரிக்க மக்களுக்கு விரைவில் கொரோனா உதவித் தொகை

வாஷிங்டன் அமெரிக்க நாடாளுமன்றம் விரைவில் மக்களுக்கு கொரோனா உதவித் தொகை அளிக்கும் தீர்மானத்தை இயற்ற உள்ளது. உலக அளவில் அமெரிக்காவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.…

தமிழக சட்டமன்ற தேர்தல்: இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று தமிழகத்தில் ஆலோசனை

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று தமிழகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளனர். இதற்காக டெல்லியில் இருந்து அதிகாரிகள்…

கொரோனா வைரஸ் தடுப்பூசி எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது ?

வாஷிங்டன் : அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது குறித்து உலகம் முழுக்க பேசப்படுகிறது. பிரிட்டன் மற்றும் அமெரிக்காவிற்கு லட்சக்கணக்கான தடுப்பூசி…

சனிப்பெயர்ச்சி: திருநள்ளாறு கோயிலில் பக்தர்களுக்கு கடும் கொரோனா கட்டுப்பாடுகள்…

காரைக்கால்: சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, சனீஸ்வரன் ஸ்தலமான திருநள்ளாறு கோயிலில் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. சனி பகவானின் முக்கிய தலங்களில் பிரபலமானது திருநள்ளாறு ஸ்தலம். அங்கு…

இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா பரவல்… விமானங்களை நிறுத்த முடிவு

லண்டன்: கிறிஸ்துமஸ், புத்தாண்டு நெருங்கும் நிலையில் பிரிட்டனில் பரவி வரும் கொரோனா வைரசின் புதிய தொற்று மிகுந்த வேகத்துடன் சுற்றிச் சுழன்று வருகிறது. இதனால் மீண்டும் பல்வேறு…

கேரளாவை மிரட்டும் ‘ஷிகெல்லா’ தொற்று : 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

கொச்சி: கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஷிகெல்லா என்ற புதிய வகை தொற்று நோய் பரவி வருவதால், அம்மாநில மக்கள் கலக்கத்தில்…