வழக்கை வாபஸ் பெற்றால், பொருட்களை எடுத்துச்செல்ல இளையராஜாவுக்கு அனுமதி! நீதிமன்றத்தில் பிரசாத் ஸ்டூடியோ தகவல்…
சென்னை: வழக்கை வாபஸ் பெற்றால், ஸ்டூடியோவில் உள்ள அவரது பொருட்களை எடுத்துச்செல்ல இளையராஜாவை அனுமதிக்க தயார் என பிரசாத் ஸ்டுடியோ நிபந்தனை விதித்துள்ளது. பிரசாத்ஸ்டூடியோவில் உள்ள அறை…