Month: December 2020

கொரோனா முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இருந்து 315 மாணவர்கள் இடைநின்றுள்ளனர்….

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 315 மாணாக்கர்கள் இடைநின்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இடைநிற்றலில், வடசென்னை பகுதியிலேயே…

பிரசாத் ஸ்டூடியோ விவகாரம் : இழப்பீடு கோரிய வழக்கை வாபஸ் பெறுவதாக இளையராஜா அறிவிப்பு!

சென்னை: பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில், இழப்பீடு கோரி தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெறுவதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார். இதன் காரணமாக, பிரசாத் ஸ்டுடியோ விவகாரம் முடிவுக்கு…

தொடர்ந்து உயர்ந்து வரும் கட்டுமானப் பொருட்களின் விலை! தமிழகஅரசு கவனிக்குமா?

சென்னை: கொரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு, கட்டுமானத் தொழில் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால், கட்டுமானப் பொருகளின் தொடர் விலை உயர்வு, கட்டுமான நிறுவனங்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. இதை…

இந்த ஆண்டு தெலுங்கு சினிமா : பெரிய நடிகர்கள் படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை….

இந்தியாவில் இந்திக்கு அடுத்த படியாக வணிகத்தில் முன்னணியில் இருப்பது தெலுங்கு சினிமா உலகம் தான். ஆண்டுக்கு சுமார் 250 திரைப்படங்கள் வரை அங்கு ரிலிஸ் ஆகும். இந்த…

24 மணி நேரத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியுமா? குன்னம் கிராம சபை கூட்டத்தில் ரஜினியை சாடிய மு.க.ஸ்டாலின்…

காஞ்சிபுரம்: 24 மணி நேரத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியுமா? என குன்னம் கிராம சபை கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ரஜினியை கடுமையாக சாடினார். அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்ற…

‘’கள் குடித்தால் கொரோனா வைரஸ் குணமாகும்’’ மாயாவதி கட்சி தலைவர் கண்டுபிடிப்பு…

கொரோனா வைரசுக்கு உலகில் உள்ள பல நாடுகள் தடுப்பு மருந்து கண்டு பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. நம் ஊர் அரசியல்வாதிகள், தங்கள் பங்குக்கு கொரோனாவை விரட்ட…

லாக்டவுன் – புதிய வகை கொரோனா: மருத்துவ குழுவினருடன் முதல்வர் பழனிச்சாமி 28ந்தேதி ஆலோசனை

சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தொடரப்பட்டு வரும் லாக்டவுன், தளர்வுகள் மற்றும் தற்போது பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி…

திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் கிறிஸ்தவ நிகழ்ச்சியில் கலந்துகொள்வதா? ராஜினாமா செய்யக்கோரி பாஜக போர்க்கொடி…

அமராவதி: பிரபல திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் ஒருவரின் பெயரில், கிறிஸ்தவ நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக வெளியான நிலையில், அவர் உடனே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக…

‘’ஜோதிடர் பேச்சை கேட்டு என் மனைவி கட்சி மாறி விட்டார்’ – பா.ஜ.க. எம்.பி. புலம்பல்

மே.வங்க மாநிலம் புஷ்னுபூர் தொகுதி பா.ஜ.க. எம்.பி.யாக இருப்பவர் சவுமித்ரா கான். பா.ஜ.க.வில் உறுப்பினராக இருந்த சவுமித்ராவின் மனைவி சுஜாதா மண்டல் கான், நேற்று முன்தினம் திரினாமூல்…

இங்கிலாந்து விமானங்கள் ரத்து ஆனதால் லண்டனில் தவிக்கும் இந்திய சினிமா யூனிட்..

கொரோனாவை போன்று புதிய வகை வைரஸ் இங்கிலாந்தில் பரவி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. நேற்று…