Month: December 2020

துபாயில் ஃபைசர் கொரோனா தடுப்பூசி இலவசம்… இன்றுமுதல் பிரசாரம் தொடக்கம்…

ரியாத்: துபாயில் ஃபைசர்-பயோஎன்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட உள்ள நிலையில், இதுதொடர்பான பிரசாரம் இன்று தொடங்கி உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு…

கர்நாடகாவில் இன்று முதல் ஜனவரி 2ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு: முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் இன்று முதல் ஜனவரி 2ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பது குறித்தும்,…

ரஜினி, கமலுக்கு விழும் அடியில் விஜய் உட்பட எந்த நடிகருக்கும் அரசியலுக்கு வர தோன்றக்கூடாது – சீமான்

சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த சீமான் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு அரசியலில் விழும் அடியில், விஜய் உட்பட எந்த நடிகரும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற…

8 பேருக்கு கொரோனா தொற்று ; “அண்ணாத்த” படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்…!

கொரோனா காரணமாக ஐதராபாத்தில் நடந்து வந்த ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. டிசம்பர் 14 ஆம் தேதி படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில் 15 நாட்களுக்கு படப்பிடிப்பு…

கர்நாடகாவில் இன்றுமுதல் ஜனவரி 2ந்தேதி வரை இரவு நேர ஊரடங்கு! எடியூரப்பா

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இன்று முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதாக மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்து உள்ளார். புதிய…

இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவுக்குள் செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி!

சென்னை: பிரசாத் ஸ்டூடியோவுக்கு செல்ல இளையராஜாவுக்கு சென்னை சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முன்னதாக அவர் பிரசாத் ஸ்டூடியோ மீது தொடர்ந்த நஷ்ட ஈடு வழக்கை…

இங்கிலாந்தில் இருந்து மும்பை வந்த 590 பயணிகளில் 15 பேருக்கு புதியவகை கொரோனா வைரஸ்…

மும்பை: இங்கிலாந்தில் பரவி வரும் புதிய பரிணாம வைரஸ் உலக நாடுகளை மீண்டும் பிதிக்குள்ளாக்கி வருகிறது. இந்த நிலையில், நேற்று இங்கிலாந்தில் இருந்து மும்பை விமான பயணிகளுக்கு…

கொரோனா தடுப்பூசி அவசர கால பயன்பாடு விண்ணப்பம்: ஃபைசர், சீரம் நிறுவன தடுப்பூசிகள் குறித்து விரைவில் முடிவு…

டெல்லி: ஃபைசர் பயோஎன்டெக்-கின் கொரோனா தடுப்பூசி அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் கோரி விண்ணப்பித்து உள்ளது. அதுபோல சீரம் நிறுவனமும் விண்ணப்பித்து உள்ளது. இதுகுறித்து விரைவில் ஆய்வு செய்து…

அண்டார்டிகாவில் 58 பேர்: உலகின் 7 கண்டங்களையும் சுற்றி வளைத்தது கொரோனா வைரஸ்…

ஆசிய கண்டத்தைச் சேர்ந்த சீனாவில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது அண்டார்டிகாவிலும் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சிலியில் 58 பேருக்கு…

28வது நாளாக தொடரும் போராட்டம்: பேச்சுவார்த்தை குறித்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் இன்று முடிவு

டெல்லி: மோடி அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் இன்று 28வது நாளாக தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், மத்திய விவசாய இணைஅமைச்சர்,…