Month: December 2020

எனது கேரியரில் அஸ்வினைப் போன்று யாரும் இப்படி படுத்தியதில்லை: புலம்பும் ஸ்மித்

சிட்னி: எனது கேரியரிலேயே ரவிச்சந்திரன் அஸ்வினைப் போன்ற ஒரு தொல்லை தரும் பந்துவீச்சாளரை நான் கண்டதில்லை என்று புலம்பியுள்ளார் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித். டெஸ்ட் கிரிக்கெட் ஐசிசி…

இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25ஆக உயர்வு… மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ், தற்போது உலக…

“திரையரங்குகளை திறந்து ‘மாஸ்டர்’ சினிமாவை பார்க்க வகை செய்தால் இடதுசாரிகளுக்கு ஓட்டளிப்போம்” கேரள விஜய் ரசிகர்கள் அதிரடி

கொரோனா பரவல் கேரள மாநிலத்தில் உச்சத்தில் உள்ளதால், அங்கு திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை. எட்டு மாதங்களாக மூடிக்கிடந்த தியேட்டர்கள் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் திறக்கப்பட்டு விட்டன.…

கேரளாவில் மற்றொரு சாதனை : பஞ்சாயத்து தலைவராக எம்.ஏ. முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி தேர்வு…

பாலக்காடு : கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக கல்லூரி மாணவி ஆர்யா என்பவர் பதவி ஏற்றுள்ள நிலையில், அங்கு இன்னொரு மாணவியும் இதே போல்…

முரசொலி மூலப்பத்திரம் விவகாரம்: மாநில பாஜக தலைவர் மன்னிப்பு கோர ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தல்

சென்னை: முரசொலி மூலப்பத்திரம் விவகாரம் தொடர்பாக, தமிழக மாநில பாஜக தலைவர் எல்.முருகன் கூறிய கருத்துக்கள், ஸ்டாலினுக்கு மனவேதனை ஏற்படுத்தி இருப்பதாகவும், அதற்காக முருகன் மன்னிப்பு கேட்க…

டெல்லியில் அதிகாலை மூன்று மணி வரை ஓட்டல்களில் மது அருந்தலாம்

டெல்லி : தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. மது விற்பனை மூலம் வருவாயை அதிகரிப்பது எப்படி என்பது குறித்து ஆய்வு செய்ய…

மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி கூட்டணியில் உரசல்: சோனியாவுக்கு மாநில காங்கிரசார் கடிதம்…

மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியிலான அரசு நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் உரசல் ஏற்பட்டுள்ளது உள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக மாநில காங்கிரசார்…

ரஜினியை விமர்சிக்காதீர்கள்… பாஜகவில் சேரமாட்டேன்…! அர்ஜூன மூர்த்தி

சென்னை: ரஜினியை விமர்சிக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்ட அர்ஜுன மூர்த்தி பாஜகவில் சேரமாட்டேன்… ரஜினிகாந்த் உடன் இணைந்து மக்கள் சேவையில் ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ளார். அரசியல் கட்சி தொடங்கும்…

தலித் இளைஞருக்கு முடிவெட்ட மறுத்த ‘பார்பர்’ மீது வழக்கு…

லக்னோ : உத்தரபிரதேச மாநிலம் பாடூன் மாவட்டத்தில் உள்ள கரியாமை கிராமத்தில் உள்ள சலூனுக்கு அந்த ஊரை சேர்ந்த தலித் இளைஞர் முடிவெட்டுவதற்காக சென்றுள்ளார். ஆனால் சலூன்…

சீனாவின் சினோபார்ம் கொரோனா  தடுப்பூசி 79.3 சதவீதம் செயல்திறன் மிக்கது என அறிவிப்பு…

பீஜிங்: சீனாவில் தயாரிக்கப்பட்டு வரும் சினோபார்ம் கொரோனா தடுப்பூசி 79.3 சதவீதம் செயல்திறன் மிக்கது என அந்நாடு அறிவித்து உள்ளது. கடந்த ஆண்டு (2019) சீனாவில் இருந்து…