Month: December 2020

“போதைப்பொருள் பயன்படுத்திய கங்கனா மீது எப்போது விசாரணை ?” – காங்கிரஸ் கேள்வி…

மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தி சினிமா உலகத்தினரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு (என்.சி.பி) மூலமாக மத்திய அரசு…

லாலுவின் கட்சிக்கு தாவுகிறார்களா நிதிஷ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள்?

பாட்னா: நிதிஷ்குமார் கட்சியின் 17 சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்று வெடியைக் கொளுத்திப் போட்டுள்ளார் ஆர்ஜேடி கட்சியின் தலைவர்களுள் ஒருவரான ஷியாம் ரஜாக். அவர்,…

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சித்ரா வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்யவில்லை! கோட்டாட்சியர் விசாரணை அறிக்கை

சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் டி.வி. நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், கோட்டாட்சியர் (ஆர்டிஓ) விசாரணை நிறைவுபெற்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில்,…

உடனடியாக திருமணம் செய்யுமாறு கீர்த்தி சுரேஷுக்கு குடும்பத்தினர் நிர்ப்பந்தம்…

தமிழில் சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வந்த மேனகா, ரஜினிகாந்துடன் ‘நெற்றிக்கண்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். திருமணமான பின், சினிமாவுக்கு ‘குட்பை’ சொன்ன, மேனகா தனது…

இன்று மாலை ரஜினியை சந்திக்கிறார் கமல்ஹாசன்! ஆதரவு கோருவாரா?

சென்னை: உடல்நலத்தை கருத்தில்கொண்டு, அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ள நிலையில், அவரை நேரில் சந்தித்து பேசுவேன், சட்டமன்றத் தேர்தலில் அவரிடம் ஆதரவு கேட்பேன் என்று…

ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு பிறந்த மண்ணில் கால் பதித்த காங்கிரஸ்…

கேரள மாநிலத்தில் உள்ள எலம்குளம் என்ற கிராமம் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிதாமகனான ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு பிறந்த ஊராகும். இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத கட்சியின் ஆட்சி முதன் முறையாக…

கேரளாவில் சிறப்பு சட்டமன்ற கூட்டம்: வேளாண் சட்டங்களுக்கு எதிராக பாஜக எம்எல்ஏ ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றம்!

திருவனந்தபுரம்: மத்தியஅரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள அரசு சிறப்பு சட்டமன்ற கூட்டம் இன்று காலை கூடியது. இந்த சிறப்பு கூட்டத்தில், மத்தியஅரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண்…

கோவா மாநிலத்தில் கஞ்சா செடி வளர்க்க அரசாங்கம் அனுமதி…

உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் கோவா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியான கோவாவில் கஞ்சா செடியை…

ஆசிரியர்கள் – அரசு ஊழியர்களின்  கோரிக்கைகள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும்! ஸ்டாலின்

சென்னை: ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் – அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று பணிக்குத் திரும்பிய பிறகு, துறை நடவடிக்கை எடுப்பது வஞ்சகம் இல்லையா? நடவடிக்கைகளை…

வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்கக்கூடாதா திருவாளர்களே..!?

கலைஞர் கருணாநிதி, தனது சொந்த ஊரிலிருந்து, புகைவண்டிக்கு பணமில்லாமல், சென்னைக்கு திருட்டு ரயிலேறி வந்தார் என்று கண்ணதாசன் தனது ‘வனவாசம்’ என்ற புத்தகத்தில் கூறியிருப்பதாக அரசியல் என்றாலே…