Month: December 2020

கடும் குளிர் எதிரொலி- சீனாவில் ஆரஞ்சு எச்சரிக்கை

சீனா: கடும் குளிர் காரணமாக சீனாவில் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சீனாவின் வானிலை ஆய்வு மையம் கிழக்கு மற்றும் மத்திய சீனாவில் கடுமையான குளிர் அலை தாக்கும்…

சிலியில் 6.7 அளவு கொண்ட நிலநடுக்கம்

சிலி: தெற்கு சிலி கடற்கரை பகுதியில் நேற்று வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இதனால் பல நகரங்களில் அதிர்வு ஏற்பட்டிருந்தாலும், எந்த சேதமும் ஏற்படவில்லை என்று சிலி அதிகாரிகள்…

உள்கட்டமைப்பு செய்யாமல் மயிலாடுதுறை மாவட்டத்தை பிரிப்பதா? மு.க.ஸ்டாலின்

சென்னை: உள்கட்டமைப்பு செய்யாமல் மயிலாடுதுறை மாவட்டத்தை பிரிப்பதா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகஅரசு மீது குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். தமிழகத்தில் புதிய மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் இன்று…

பிரேசில் நாட்டு துணை ஜனாதிபதி ஹாமில்டன் மௌராவுக்கு கொரோனா தொற்று…!

பிரேசிலியா: பிரேசில் நாட்டு துணை ஜனாதிபதி ஹாமில்டன் மௌராவ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது அவரது அலுவலகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டு…

ஜனவரி மாத இறுதியில் வண்ணாரப்பேட்டை – விம்கோநகர் இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்து!

சென்னை: வண்ணாரப்பேட்டை– விம்கோ நகர் இடையே அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் பாதையில் மெட்ரோ ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஜனவரி இறுதியில் இந்த…

அதிமுக-பாஜக கூட்டணி குறித்து அடுத்த 3 நாட்களில் அறிவிக்கப்படும்! முதல்வரை சந்தித்த முருகன் தகவல்…

சென்னை: அதிமுக-பாஜக கூட்டணி குறித்து அடுத்த 3 நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று, தமிழக முதல்வரை சந்தித்த பின் மாநில பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். அதிமுக…

சுகாதார, குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபேவிற்கு கொரோனா: டுவிட்டரில் அறிவிப்பு

டெல்லி: மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபேவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த மார்ச் முதல் நாடு…

நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுக்கு ஆண் குழந்தை….!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் குறுகிய காலத்தில் தனது திறமையினால் உச்சத்தை தொட்டவர் . பிப்ரவரி 5 ஆம்…

2021 ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து வகை வெங்காயத்தையும் ஏற்றுமதி செய்யலாம்: மத்திய அரசு அனுமதி

டெல்லி: 2021 ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து வகை வெங்காயத்தையும் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா லாக்டவுன், பருவமழை காரணமாக நாட்டில்…

டிசம்பர் 31ந்தேதி வேளாண் சட்டத்துக்கு சிறப்பு சட்டமன்ற கூட்டம்! கேரள ஆளுநர் அனுமதி!

திருவனந்தபுரம்: மத்தியஅரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள அரசு சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட மாநில ஆளுநர் ஆரிப் முகமத்கான் அனுமதி வழங்கி உள்ளார். அதன்படி டிசம்பர்…