Month: December 2020

விவசாயிகளுக்கு ஆதரவாக பாரத்பந்த்: நாடு முழுவதும் ஆங்காங்கே சாலைமறியல், ரயில் மறியல், போக்குவரத்துபாதிப்பு -புகைப்படங்கள்

டெல்லி: மோடி அரசு அமல்படுத்தி உள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நாடு முழுவதும் பாரத்பந்த் நடைபெற்று வருகிறது. இதையொட்டி வட மாநிலங்களில் பல இடங்களில், ஆங்காங்கே…

‘ஷகீலா’ படத்தில் ‘சூப்பர்ஸ்டார்’ வேடத்தில் நடிக்கும் பங்கஜ் திரிபாதி….

ஆந்திராவில் பிறந்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி, மலையாளத்தில் கோலோச்சிய நடிகை ஷகீலாவின் வாழ்க்கை வரலாறு அவர் பெயரிலேயே சினிமாவாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஷகீலா வேடத்தில் இந்தி நடிகை…

பாரத் பந்த் வெல்லட்டும்! மூன்று சட்டங்களும் நொறுங்கட்டும்! ஸ்டாலின்…

சென்னை: வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நாடு முழுவதும் பாரத் பந்த் நடைபெற்று வரும் நிலையில், பாரத் பந்த் வெல்லட்டும்! மூன்று சட்டங்களும் நொறுங்கட்டும்! ஸ்டாலின் டிவிட்…

“மகாத்மா காந்தியை கொன்றவர்களிடம் மே.வங்காளம் தலை வணங்காது” பா.ஜ.க மீது மம்தா கடும் தாக்கு..

கொல்கத்தா : மே. வங்க மாநில முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி அங்குள்ள மிட்னாபூரில் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “சொந்த ஆதாயங்களுக்காக பா.ஜ.க., மக்களை…

அமெரிக்க பென்டகன் தலைவராகும் முதல் ஆப்ரிக்க – அமெரிக்கர்?

வாஷிங்டன்: அமெரிக்க பாதுகாப்பு அமைச்சராக, கருப்பினத்தைச் சேர்ந்த லாயிட் ஆஸ்டின் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி உண்மையானால், பென்டகன் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்படும் முதல்…

முன்னாள் அமைச்சர் குடந்தை எஸ்.ஆர்.ராதா காலமானார்…

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் குடந்தை எஸ்.ஆர்.ராதா காலமானார். உடல்நலப் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அ.இ.அ.தி.மு.க மூத்த…

நடிகை விஜயசாந்தியின் ‘பயணங்கள் முடிவதில்லை’…

தமிழில் அறிமுகமானாலும் தெலுங்கு தேசத்தில் தான் ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்ற பட்டத்தை நடிகை விஜயசாந்தியால் பெற முடிந்தது. சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது அரசியலிலும் இறங்கினார். 1998 ஆம்…

ஐதராபாத்தில் இரு பிரமாண்ட படங்களின் ‘கிளைமாக்ஸ்’ காட்சிகள் ஷுட்டிங்..

கன்னடத்தில் மட்டுமின்றி ‘டப்’ செய்யப்பட்ட அனைத்து மொழிகளிலும் நல்ல வெற்றியை பெற்ற ‘கே.ஜி.எஃப்’ படத்தின் இரண்டாம் பாகம் ‘கே.ஜி.எஃப் -2’ என்ற பெயரில் பிரமாண்டமாய் தயாராகி வருகிறது.…

சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை வழக்கு: நிலம் கையப்படுத்துவதற்கான தடை தொடரும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

டெல்லி: சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், நிலம் கையப்படுத்துவதற்கான தடை தொடரும் என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், சென்னை…

ஐதராபாத் படப்பிடிப்பில் ரஜினியை கவனிக்க பிரத்யேக டாக்டர் : தேர்தலுக்கு பிறகு “அண்ணாத்த” ரிலீஸ்

ஜனவரி மாதம் அரசியல் கட்சியை தொடங்கவிருக்கும் ரஜினிகாந்த், அதற்கு முன்னதாக தான் நடிக்கும் “அண்ணாத்த” படத்தை முடித்து கொடுப்பதில் தீவிரமாக உள்ளார். ரஜினிகாந்தின் 168- வது படமான…