கேரளாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2வது கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு… மம்முட்டி பெயர் ‘மிஸ்ஸிங்’
திருவனந்தபுரம்: கேரளா உள்ளாட்சி தேர்தலில் 2வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் மம்முட்டி பெயர் ‘மிஸ்ஸிங்’ ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.…