பழனி தைப்பூசத் திருவிழா: தலைமைச் செயலாளர் க.சண்முகம் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை…
சென்னை: பழநி தைப்பூசத் திருவிழாவின்போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தலைமைச் செயலாளர் க,சண்முகம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் தொடரும் நிலையில்,…