ஆப்பிள் நிறுவனத்திடம் ரூ.11 லட்சம் இழந்த ஆறு வயது சிறுவன் : அதிர்ச்சியில் அன்னை
நியூயார்க் அமெரிக்காவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் ஆப்பிள் ஐபோன் விளையாட்டுகளில் ரூ.11 லட்சம் வரை செலவு செய்துள்ளான். சேட்டை செய்யும் குழந்தைகள் கையில் மொபைல்களை அளித்து விளையாட…