Month: December 2020

2021 பிப்ரவரியில் திறப்பு? ஜெயலலிதா நினைவு மண்டபம் கட்டிடப் பணிகளுக்கு சிறப்பு அதிகாரி நியமனம்…

சென்னை: ஜெயலலிதா நினைவு மண்டபம் கட்டிடப் பணிகளை விரைந்து முடிக்கும் வகையில், சிறப்பு அதிகாரியை தமிழகஅரசு நியமித்து உள்ளது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான…

முதல் டெஸ்ட் – துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி!

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியில், இந்திய அணி, உணவு இடைவேளையின்போது 41 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. பிரித்விஷா மிட்செல் ஸ்டார்க் பந்தில்…

ஏராளமான தில்லுமுல்லு செய்துவரும் மனைவி ‘லதா’வையே மாற்ற முடியாத ரஜினிகாந்தால், தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா?

தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று குரல் கொடுத்த ரஜினிகாந்த், தற்போது கட்சி தொடங்கப்போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். முன்னதாக டிசம்பர் 3ந்தேதி அன்று அவர் பதிவிட்டுள்ள…

சசிகுமார் நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் ஜெயில் கைதிகள்…

‘திருமணம் எனும் நிக்கா’ என்ற படத்தை இயக்கிய அனீஸ், இப்போது சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் ‘பகைவனுக்கு அருள்வாய்’ படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்தில் பிந்துமாதவி,…

புதிய படத்தை மூன்று மாதங்களில் முடிக்க சிரஞ்சீவி திட்டம்..

தெலுங்கு ‘சூப்பர்ஸ்டார்’ சிரஞ்சீவி இப்போது ‘ஆச்சார்யா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து மலையாளத்தில் மோகன்லால் நடித்து பெரும் வெற்றி பெற்ற ‘லூசிபர்’ படத்தின் தெலுங்கு ‘ரீ-மேக்’கில்…

ஐந்து மொழிகளில், ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது, “ஷகீலா”…

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட சினிமாக்களில் கொடிகட்டி பறந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை ‘டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் சினிமாவாக வெளிவந்து வெற்றி பெற்றது. அந்த…

இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங்கிற்கு டும்டும்..!

ஜலந்தர்: இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங்கின் திருமணம் நேற்று ஜலந்தரில் நடைபெற்றது. மணப்பெண், பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த இல்லி சித்திக். தற்போது 28 வயதாகும்…

ஐஎஸ்எல் கால்பந்து – கொல்கத்தா அணி 4வது வெற்றி!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனின் நேற்றைய லீக் போட்டியில், கோவா அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியது கொல்கத்தா. முதல் பாதி ஆட்டத்தில், கிடைத்த கோல்…

முதல் டெஸ்ட் – டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வுசெய்த இந்திய அணி!

அடிலெய்டு: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பகலிரவு முதல் டெஸ்ட்டில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 1…

சேலத்தில் ‘அம்மா கிளினிக்’: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்…

சேலம்: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே இலத்துவாடியில் அம்மா மினி கிளினிக்கை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். அப்போது பேசிய முதல்வர், ஏழை-எளிய மக்களை தேடிச்சென்று மருத்துவ…