அரசு உதவிபெறும் பள்ளிகளின் இடஒதுக்கீடு கோரிய வழக்கு! உச்சநீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல்!
சென்னை: தமிழகஅரசு, அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வகையில், கொண்டு வந்த 7.5% உள்ஒதுக்கீட்டில், தங்களுக்கும் இடம்ஒதுக்க வேண்டும் என கிறிஸ்வ மதத்தைச் சேர்ந்த கத்தோலிக்க…