கொரோனாவால் நாடு தவித்துக்கொண்டிருக்க இருபதாயிரம் கோடியில் புதிய நாடாளுமன்றம் தேவையா? வெங்டேசன் எம்.பி. வேதனை…
டெல்லி: கொரோனாவால் நாடு தவித்துக்கொண்டிருக்க இருபதாயிரம் கோடியில் புதிய நாடாளுமன்றம் தேவையா? என மதுரை நாடாளுமன்ற தொகுதி எம்.பி. வெங்டேசன் வேதனை தெரிவித்து உள்ளார். டெல்லியில் நாடாளுமன்றத்துக்கு…