Month: November 2020

சென்னையில் இன்று 471 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 471 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,707 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,64,,989 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

‘தலைவி’ திரைப்பட படப்பிடிப்பு குறித்து கங்கனா ரனாவத் அப்டேட்…..!

ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தலைவி. விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம், மறைந்த…

ஐஎஸ்எல் கால்பந்து – 7வது சீசன் நாளை கோவாவில் துவக்கம்!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 7வது சீசன் நவம்பர் 20ம் தேதியான நாளை, கோவாவில் துவங்குகிறது. இந்தத் தொடரில், இருமுறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி,…

தமிழகத்தில் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 14000க்கும் கீழே குறைந்தது

சென்னை தமிழகத்தில் இன்று 1,707 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,64,989 பேர் பாதிக்கப்பட்டு 13,907 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில் 66,365…

அடுத்தாண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி – அட்டவணை வெளியீடு!

மன்செஸ்டர்: இந்திய அணி, அடுத்தாண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்வது தொடர்பான அட்டவணையை வெளியிட்டுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். இந்திய அணி, அடுத்தாண்டு ஆகஸ்ட் – செப்டம்பர் காலக்கட்டங்களில்,…

சமையல் சிலிண்டர் பெற ஆன்லைனில் பணம் செலுத்துவது அதிகரிப்பு!

சென்னை: சமையல் கேஸ் சிலிண்டருக்கான பணத்தை, ஆன்லைனில் செலுத்துவது அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், சமையல் சிலிண்டர்களுக்காக, ஆன்லைனில் பணம் செலுத்துவது அதிகரித்துள்ளதாக…

வெப்சீரிஸில் நடிக்கிறார் இந்திய டென்னிஸ் பிரபலம் சானியா மிர்ஸா!

ஐதராபாத்: இந்தியாவின் டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா, இணையதள தொடர்(வெப் சீரிஸ்) ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது 34 வயதாகும் சானியா மிர்ஸா, ஒற்றையர் மகளிர்…

சிறுமியின் அறுவை சிகிச்சைக்காக ரூ. 1.5 லட்சம் கொடுத்த பிரசன்னா…..!

கடந்த 2002-ம் ஆண்டு ஃபைவ் ஸ்டார் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் பிரசன்னா. அண்மையில் நடந்த ஒரு படப்பிடிப்பின்போது ஒரு தம்பதி பிரசன்னாவை சந்தித்தனர்.…