Month: November 2020

மீண்டும் எல்லை தாண்டி தாக்குதல் நடத்திய பாக். ராணுவம்: இந்திய வீரர் ஒருவர் பலி

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு-காஷ்மீா் எல்லைப்பகுதிகளில்…

சென்னை வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா! இபிஎஸ், ஓபிஎஸ் வரவேற்பு

சென்னை: 2 நாள் பயணமாக சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள்,…

டிவிட்டரில் டிரெண்டிங் போர் நடத்தும் திமுக. பாஜக… நெட்டிசன்கள் கிண்டல்…

#GoBackAmitShah #TNwelcomesamitshah என சமூகவலைதளமான டிவிட்டரில் திமுக, மற்றும் பாரதியஜனதா கட்சிகள் டிரெண்டிங் போரில் ஈடுபட்டு வருவதை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். சமூக வலைத்தளமான டிவிட்டரில் அமித்ஷா…

பாஜகவில் இணைந்தார் திமுக முன்னாள் எம்.பி கே.பி. ராமலிங்கம்..!

சென்னை: திமுக தலைமைமீது கொண்ட அதிருப்தி காரணமாக கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திமுக முன்னாள் எம்பி. கே.பி. ராமலிங்கம் இன்று பாஜகவில் தன்னை…

கே.என்.நேரு உள்பட திமுக மூத்த நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின் இன்று 2வது நாளாக மீண்டும் கைது!

நாகை: நாகை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ள திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டார். அவருடன் திமுக மூத்த நிர்வாகிகளான…

கர்நாடகாவில் கல்லூரிகள் திறக்கப்பட்ட 4 நாளில் 81 மாணவர்களுக்கு கொரோனா…

பெங்களூரு: கர்நாடகாவில் கல்லூரிகள் திறக்கப்பட்ட 4 நாளில் 81 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக ஆசிரியர்கள், பொதுமக்களிடையே மீண்டும் கொரோனா அச்சம் ஏற்பட்டுள்ளது.…

அரியர் தேர்வை ரத்து செய்ததில் எந்த விதிமுறை மீறலும் இல்லை! உயர் நீதிமன்றத்தில் தமிழகஅரசு பிடிவாதம்..

சென்னை: அரியர் தேர்வை ரத்து செய்ததில் எந்த விதிமுறை மீறலும் இல்லை, அனைத்து பல்கலைக்கழகங்களுடன் ஆலோசித்தே முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழகஅரசு…

தனியார் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ள அரசு பள்ளி மாணவர்களின் கல்விக்கட்டணத்தை திமுக ஏற்கும்! ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வகையில் அரசு கொண்டு வந்துள்ள 7.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு முடிவடைந்துள்ளது. இதில் ஏராளமான மாணவர்கள் அரசு…

4ஆண்டு சிறைவாசத்தின்போது சிறையில் சசிகலாவின் பொழுதுபோக்கு என்ன தெரியுமா?

பெங்களூரு: 4ஆண்டு சிறைவாசத்தின்போது சிறையில் சசிகலாவின் சிறை நடவடிக்கைகள் ஒருபுறம் விமர்சனத்துக்கு உள்ளானாலும், அவர் விவசாயியாக மாறி அங்கு பப்பாளித் தோட்டத்தை உருவாக்கி உள்ளதாகவும், மேலும் பல…