‘சசிகலா’ – தமிழக தேர்தலுக்கு முன் வெளியாகும் என ராம் கோபால் வர்மா அறிவிப்பு….!
90களில் ‘ஷிவா’, ‘சத்யா’, ‘கம்பெனி’ உள்ளிட்ட, மும்பை நிழலுலகத்தை பற்றிய, தாவூத் இப்ராஹிமைப் பற்றிய திரைப்படங்கள் மூலம் பாலிவுட்டில் பிரபலமானவர் ராம் கோபால் வர்மா. சமூக ஊடகங்களின்…