Month: November 2020

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் நாளை பிரதமர் மோடி ஆலோசனை: கொரோனா நிலவரம் குறித்து கேட்டறிகிறார்

டெல்லி: கொரோனா நிலவரம் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்துகிறார். நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசு…

நிவர் புயல்: நாளை சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் மணிக்கு 80லிருந்து 90 கி.மீ. வேகத்தில் காற்றுடன் மழைக்கு வாய்ப்பு….

சென்னை: வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று அடுத்த 24 மணி நேரத்தில் ‘நிவர்’ புயலாக மாறி 25–ந்தேதி காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே…

அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்..! முக்கிய உறுப்புகள் செயலிழப்பு

திஸ்புர்: அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். கொரோனாவிலிருந்து மீண்டு, தொற்றுக்கு பிந்தைய பாதிப்புகளுக்காக கவுகாத்தி மருத்துவமனையில் தருண் கோகோய் சிகிச்சை…

வேலூர் அம்மா பிரியாணி கடை உரிமையாளரின் வீட்டில் 110 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் திருட்டு!

வேலூர்: வேலூர் பகுதியில் பிரபலமான அம்மா பிரியாணி கடை உரிமையாளரின் வீட்டில் திருட்டு நடைபெற்றுள்ளது. அவரது வீட்டில் இருந்து 110 பவுன் நகை, ரூ.2 லட்சம் திருட்டு…

திமுகவில் ‘சுற்றுச்சூழல் அணி’ என்ற பெயரில் புதிய அணி தொடக்கம்! கார்த்திகேய சேனாபதி மாநில செயலாளராக நியமனம்…

சென்னை: திமுகவில் ‘சுற்றுச்சூழல் அணி’ என்ற பெயரில் புதிய அணி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த அணியின் மாநிலச் செயலாளராக, சமீபத்தில் திமுகவில் இணைந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர் கார்த்திகேய…

கேரளாவில் போலீஸ் சட்டம் திருத்தத்துக்கு கடும் எதிர்ப்பு: நிறுத்தி வைத்தார் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரளாவில் கொண்டுவரப்பட்ட போலீஸ் சட்டம் திருத்தம் கடும் எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் மகளிர், குழந்தைகளுக்கு எதிராக சமூக வலைத் தளங்களில் அவதூறு…

“தி.மு.க-வின் பரப்புரைப் பயணம் தடை கடந்து தொடரும்!” தி.மு.க உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் தீர்மானம் – முழு விவரம்

சென்னை: “தி.மு.க-வின் பரப்புரைப் பயணம் தடை கடந்து தொடரும்!” தி.மு.க உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதன் முழு விவரம் வெளியாகி உள்ளது.…

இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: சென்னை உள்பட பல மாவட்டங்களை நிவர் புயல் மிரட்டி வரும் நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை ஆளுநர் மாளிகையில் முதல்வர் எடப்பாடி…

ராஜஸ்தான் மாநில சுகாதார அமைச்சருக்கு கொரோனா: தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரை

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநில சுகாதார அமைச்சர் ரகு சர்மாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ரகு சர்மாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம் மாநில முதலமைச்சர்…

வாரிசு அரசியல் சர்ச்சை: துரைமுருகனை முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினால் அறிவிக்க முடியுமா?

சென்னை: தமிழகத்தில் அமித்ஷா வருகைக்கு பிறகு வாரிசு அரசியல் தொடர்பான கருத்துக்களும், விமர்சனக்ளும் அதிகரித்துள்ள நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க முடியுமா என்று…