Month: November 2020

பழங்குடியின மக்கள் வசிக்கும் வீட்டில் அமீத்ஷா உணவு சாப்பிட்ட ரகசியத்தை போட்டு உடைத்த மம்தா பானர்ஜி..

கொல்கத்தா : மே.வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதை யொட்டி, ஆளும் திரினாமூல் காங்கிரசும், பா.ஜ.க..வும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. அங்குள்ள பங்குரா…

நிவர் புயல் எதிரொலி: சென்னை உள்பட மாநிலம் முழுவதும் பொதுமக்கள் அவசர தேவைக்கு தொடர்புகொள்ள தாசில்தார் மொபைல் எண்கள் அறிவிப்பு…

சென்னை: நிவர் புயல் எதிரொலி: சென்னை உள்பட மாநிலம் முழுவதும் பொதுமக்கள் அவசர தேவைக்கு தொடர்புகொள்ள தாசில்தார் மொபைல் எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. நிவர் புயல் காரணமாக…

“பா.ஜ.க. வின் கைப்பாவையாக செயல்படும் குலாம் நபி ஆசாத்” – காங்கிரஸ் எம்.எல்.ஏ. கடும் தாக்கு..

மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் அண்மையில் அளித்த பேட்டியில் “பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் சில இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோற்றதற்கு, அந்த…

டெல்லியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசம்! உள்துறை அமைச்சகம்

டெல்லி: தலைநகர் டெல்லியில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இலவசம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.…

“ரெண்டு பட்ட கூட்டணி கட்சிகளால் ஆதாயம் அடையும் பா.ஜ.க.”

பாட்னா : “ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என சொல்வார்கள். பீகாரில் கூட்டணி கட்சிகள் இரண்டு பட்டுள்ளதால், பா.ஜ.க. குதூகலத்தில் உள்ளது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய…

13 வயது சிறுமி பலாத்கார வழக்கில் பாஜக பிரமுகர், போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

சென்னை காவல்நிலைய ஆய்வாளர் புகழேந்தி மற்றும் பாஜக பிரமுகர் ராஜேந்திரன் ஆகியோர் 13 வயது சிறுமியைப் பலாத்காரம் செய்து விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை…

நிவர் புயல் காரணமாக சென்னையில் நேற்று முதல் வெளுத்து வாங்கும் கனமழை! பொதுமக்கள் அவதி….

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மதியம் முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. விட்டுவிட்டு பெய்து வரும்…

திருநங்கையாக மாறிய ஆண் டாக்டர் மதுரையில் பிச்சை எடுத்த கொடுமை..

மதுரை : மதுரையில் உள்ள அரசாங்க மருத்துவக்கல்லூரியில் படித்து கடந்த 2018 ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற ஆண் டாக்டர் ஒருவர், அங்குள்ள தனியார் மருத்துவமனையில்…

தீவிர புயலாக மாறும் நிவர்: “மக்கள் வெளியே வர வேண்டாம்” என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுரை!

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் தீவிர புயலாக மாறி வருவதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், புயல் கடந்துவிட்டது என அதிகாரப்பூர்வ…

தமிழகத்தில் 2நாள் முகாமில் வாக்காளர் அட்டைக்கு புதிதாக 10,52,322 பேர் விண்ணப்பம்! சத்தியபிரதா சாஹு

சென்னை: தமிழகத்தில் 2 நாட்கள் நடைபெற்ற வாக்காளர் முகாமில் வாக்காளர் அட்டைக்கு புதிதாக 10,52,322 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் சத்தியபிரதாசாஹு தெரிவித்து உள்ளார்.…