Month: November 2020

சென்னையில் 390 இடங்களில் படிப்படியாக மின் இணைப்பு வழங்கப்படும்: அமைச்சர் தங்கமணி தகவல்

சென்னை: சென்னையில் மின் இணைப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 390 இடங்களில் படிப்படியாக மின் இணைப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த…

அரபு நாடான சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை…

ரியாத்: அரபு நாடான சவுதி அரேபியா மெக்கா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் யாத்ரீகர்கள் தொழுகை நடத்த முடியாத நிலை எழுந்துள்ளது.…

கால்பந்து ஜாம்பவான் மாரடோனா மறைவு எதிரொலி: 2 நாள் துக்கம் அனுசரிக்கும் கேரளா

திருவனந்தபுரம்: கால்பந்து ஜாம்பவான் டியகோ மாரடோனா மறைவையொட்டி 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக கேரள மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் இ.பி.ஜெயராமன் அறிவித்துள்ளார். பிரபல கால்பந்து ஜாம்பவான்…

சூடான் முன்னாள் பிரதமர் கொரோனாவால் உயிரிழப்பு: சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிர் பிரிந்தது

கார்ட்டோம்: சூடான் முன்னாள் பிரதமர் சாதிக் அல் மஹ்தி கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தார். சூடானில் முறைப்படி…

ரெஜினா நடித்து வரும் படத்துக்கு ‘ப்ளாஷ்பேக்’ என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு…..!

அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், டான் சாண்டி இயக்கத்தில் ரெஜினா நடித்து வரும் படத்துக்கு ‘ப்ளாஷ்பேக்’ என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு. இளவரசு, அனுசியா, உமா ரியாஸ், ஆர்யன்…

அரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகளின் ‘டெல்லி சலோ’ பேரணி: எல்லையில் போலீசாருடன் கடும் மோதல்

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரியானா விவசாயிகள் நடத்திய போராட்டத்தை போலீசார் கலைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அரசு அண்மையில் 3 வேளாண் சட்டங்களை…

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று: ஜெர்மனியில் டிசம்பர் 20ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

பெர்லின்: ஜெர்மனி நாட்டில் ஊரடங்கு டிசம்பர் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு…

டெல்லியில் குறைந்தது கொரோனா தொற்று விகிதம்: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று விகிதம் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை கூறி உள்ளது. 3 வாரங்களாக தலைநகர் டெல்லியில் தொற்று பரவும் விகிதம் அதிகரித்து வந்தது. இந்…

விஷால் – ஆர்யா இணைந்து நடிக்கும் படத்துக்கு ‘எனிமி’ என தலைப்பிட்டுள்ளது படக்குழு……!

விஷால் – ஆர்யா இணைந்து நடிக்கும் படத்துக்கு ‘எனிமி’ என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு. மிருணாளினி, கருணாகரன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் ‘எனிமி’ படத்தில் நடிக்க ஒப்பந்தம்…

டெல்லி சுற்றுசூழல் நலத்துறை அமைச்சர் கோபால்ராய்க்கு கொரோனா உறுதி…

டெல்லி: தலைநகர் டெல்லி மாநில சுற்றுசூழல் நலத்துறை அமைச்சர் கோபால்ராய்க்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவர் தன்னுடன் தொடர்பில் உள்ளவர்கள் சோதனை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளார்.…