Month: November 2020

மீண்டும் திறக்கப்பட்ட மெக்காவில் தினசரி 10ஆயிரம் வெளிநாட்டு ஹஜ் பயணிகளுக்கு அனுமதி!

ரியாத்: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, தடை செய்யப்பட்ட ஹஜ் யாத்திரை 7 மாதங்களுக்குப் பின் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெக்காவில் நவம்பர்…

பிரிட்டன் இளவரசர் கொரோனா பாதிப்பு : ஆறு மாதங்களுக்குப் பின் அம்பலம்

லண்டன் கடந்த ஏப்ரல் மாதம் பிரிட்டன் இளவரசர் வில்லியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததாக தற்போது தெரிய வந்துள்ளது. உலகெங்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பல…

குஜராத் காங்கிரஸ் எம் எல் ஏக்களை விலைக்கு வாங்கிய பாஜக : காங்கிரஸ் குற்றச்சாட்டு 

அகமதாபாத் குஜராத் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களை பாஜக விலைக்கு வாங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நவம்பர் 3 ஆம் தேதி அதாவது நாளை குஜராத் மாநிலத்தில் 8 சட்டப்பேரவை…

உலக சுகாதார நிறுவனத் தலைவர் கொரோனா பாதிப்பால் சுய தனிமை

ஜெனிவா உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் தனிமை படுத்திக் கொண்டுள்ளார். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46.8 கோடியைத் தாண்டி உள்ளது.…

அக்டோபரில் இரு மடங்கான சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை

சென்னை சென்ற மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதற்கு முந்தைய மாதத்தை விட இரு மடங்காகி உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச்…

ரோகித் சர்மா காயமடைந்துள்ளதால் விளையாட முடியாது : ரவி சாஸ்திரி

மும்பை இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா காயமடைந்துள்ளதால் அவரால் விளையாட முடியாது என அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரரான ரோகித்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 82.29 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 82,29,332 ஆக உயர்ந்து 1,22,642 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 45,928 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.68 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,68,04,614 ஆகி இதுவரை 12,05,044 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,36,707 பேர்…