கொரோனா : மரணம் அடைந்த பேராயர் – மக்களின் துக்க முத்தம் : அதிர்ச்சியில் ஐரோப்பா
மாண்டிநீக்ரோ ஐரோப்பாவில் கொரோனாவால் மரணம் அடைந்த பேராயருக்கு மக்கள் கூடி துக்க முத்தம் அளித்தது அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. கிறித்துவ வழக்கப்படி மரணம் அடைந்தோரின் கைகளில் அல்லது…