Month: November 2020

துருக்கி நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்வு: 1035 பேர் காயம்

அங்காரா: துருக்கி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது. துருக்கியில் கடந்த 30ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் துருக்கி,…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3.5% ஆக குறைந்தது! அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3.5% ஆக குறைந்ததுள்ளதாகவும், கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதற்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பிரதமர் பாராட்டியதை, ஸ்டாலினால் பொறுத்து கொள்ள…

அமெரிக்க தேர்தல் வரலாற்றில் முதல் செனட் உறுப்பினராக திருநங்கை வெற்றி…!

வாஷிங்டன்: ஜனநாயக கட்சியின் சாரா மெக்ப்ரைட் என்ற திருநங்கை அமெரிக்க தேர்தல் வரலாற்றில் முதல் செனட் உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக…

திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரமும் டோக்கன்… தேவஸ்தானம் அறிவிப்பு…

திருமலை: திருப்பதி ஏழுமலையான தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், இன்று முதல் இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரமும் டோக்கன் வழங்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா…

அநாமதேய பேர்வழிகள் ஒட்டும் சுவரொட்டிகளை திமுக தொண்டர்கள் கிழிக்க வேண்டாம்! ஸ்டாலின்

சென்னை: அநாமதேய தில்லுமுல்லுப் பேர்வழிகள் ஒட்டும் சுவரொட்டிகளை திமுக தொண்டர்கள் கிழிக்க வேண்டாம்! வாழ்க வசவாளர்கள்! மாநில உரிமைகளைப் பறிகொடுக்கும் கொள்ளைக் கூட்டம் அர்த்தராத்திரியில் சுவரொட்டிகள் ஒட்டுவதைத்…

வெட்டுக்கிளிகளின் தாக்குதலால் 50 ஏக்கர் சோளப்பயிர்கள் நாசம்! திண்டுக்கல் பகுதி விவசாயிகள் வேதனை

திண்டுக்கல்: வெட்டுக்கிளிகளின் தாக்குதலால் சுமார் 50 ஏக்கர் சோள பயிர்கள் நாசமாகி உள்ளதாக திண்டுக்கல் பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர். தமிழக அரசு உடனே நடவடிக்கை…

ஒடிசாவில் வரும் 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை பட்டாசுகள் வெடிக்க தடை விதிப்பு…!

புவனேஸ்வர்: கொரோனா பரவல் காரணமாக, ஒடிசாவில் வரும் 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. .நாடு முழுவதும் அடுத்த வாரம்…

கோயில் நிலங்களை வேறு பயன்பாட்டுக்காக வழங்க கூடாது! தமிழகஅரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு…

சென்னை: தமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களுக்கு சொந்தமான கோயில் நிலங்களை வேறு எந்த பயன்பாட்டுக்காகவும் வழங்க கூடாது என்று சென்னை உயர்நீதி மன்றம் தமிழகஅரசுக்கு உத்தரவிட்டு…

04/11/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டிய நிலையில், சென்னையில் தொற்று பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியுள்ளது. தற்போதைய நிலையில், சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு…

பரபரப்பை ஏற்படுத்தி வரும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்… வாக்கு எண்ணிக்கையை நிறுத்த டிரம்ப் கோரிக்கை…

நியூயார்க்: அமெரிக்காவில் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தோல்வியை தழுவும் நிலையில் உள்ள அதிபர் டிரம்ப் வாக்கு எண்ணிக்கையை…