Month: November 2020

‘சூரரைப்போற்று ‘படத்தின் டயலாக் ப்ரோமோவை வெளியிட்டது படக்குழு…..!

2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகும் என…

அர்னாப் கோஷ்வாமி கைது செய்யப்பட்டுள்ள வழக்கில், தேவேந்திர பட்னாவிசையும் சேர்க்க வேண்டும்! தேசியவாத காங்கிரஸ்

மும்பை: இன்டீரியர் டிசைனர் அன்வே நாயக் தற்கொலை வழக்கில் அர்னாப் கோஷ்வாமி கைது செய்யப்பட்டுள்ளநிலையில், இந்த வழக்கில், மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிசையும் சேர்க்க…

மன்மத ராசாவாக மாறிய பாலாஜி….!

நாளுக்குநாள் பிக்பாஸ் வீடு போர்க்களமாக மாறி வருகிறது. இந்த வாரம் ஆரி, அர்ச்சனா, சுரேஷ், சோம், அனிதா, சனம் ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டு இருக்கின்றனர்.நேற்று பாலாஜிக்கு எதிராக…

கோவா கிராமத்து அணைக்கட்டில் ஆபாச படத்தில் நடித்த பூனம் பாண்டே மீது வழக்கு..

இந்தி நடிகை பூனம் பாண்டே அடிக்கடி சர்ச்சையில் சிக்கி கொள்ளும் நடிகை ஆவார். அண்மையில் சாம் பாம்பே என்பவரை திருமணம் செய்து கொண்ட அவர், கோவா மாநிலத்துக்கு…

ஒட்டகப் பாலில் டீ போடுப்பா… புதுச்சேரியில் வடிவேலு பாணியில் தகராறு செய்த கும்பல்…

புதுச்சேரி: ஒட்டகப் பாலில் டீ போடுப்பா என புதுச்சேரியில் டீக்கடை ஒன்றில், வடிவேலு பாணியில் தகராறு செய்த கும்பலை காவல்துறையினர் கொத்தாக அள்ளிச்சென்றனர். நடிகர் வடிவேலு ‘வெற்றிக்…

இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் சசிகுமார் நடிக்கும் புதிய படம்.

தனுஷுக்கு தொடர்ச்சியாக சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் வெற்றிமாறன் இப்போது சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தை டைரக்டு செய்யும் முனைப்பில் ஈடுபட்டுள்ளார். அடுத்து, தனுஷ் நடிக்கும் படத்தை…

தேனியை சேர்ந்த மாவோயிஸ்ட் கேரளாவில் போலீஸ் என்கவுண்டரில் உயிர் இழந்தார்..

கோழிக்கோடு : கேரளா மாநிலம் வயநாடு அருகே உள்ள பதின்சரத்தரா என்ற இடத்தில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது, போலீசார் அங்கு சென்றபோது ஆறு…

வெற்றிவேல் யாத்திரை குறித்து அரசு முடிவு எடுக்கலாம்! வழக்கை முடித்து வைத்தது உயர்நீதி மன்றம்

சென்னை: தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாளை தொடங்க இருந்த வெற்றிவேல் யாத்திரை அனுமதி குறித்து தமிழகஅரசு முடிவு எடுக்கலாம் என உத்தரவிட்ட நீதிமன்றம், தடை…

துணைமுதல்வரின் தேனி மாவட்டத்தில் சட்டவிரோத மதுபான பார்கள்: 19 பேர் கைது…

தேனி: தேனி மாவட்டத்தில் சட்டவிரோத மதுபான பார் நடத்தியதாக 19 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாவட்ட மான தேனி மாவட்டத்தில் அதிகம்…

காலி பணியிடங்களை நிரப்பக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக மின்வாரிய ஊழியர்கள் – வீடியோ

சென்னை : புதிய வேலை வாய்ப்பை நிறுத்தி வைத்திருக்கும் தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் சார்பாக நேற்று ஆர்பாட்டம் நடந்தது. மின் வாரிய ஊழியர்களுக்கு…