விபத்துக்குள்ளான பிரபல பாடகரும் நடிகருமான விஜய் யேசுதாஸின் கார்….!
பிரபல பாடகரும் நடிகருமான விஜய் யேசுதாஸின் கார் விபத்துக்குள்ளானது. திங்கட்கிழமை அன்று இரவு 11.30 மணியளவில் திருவனந்தபுரத்திலிருந்து தனது காரில் விஜய் யேசுதாஸ் திரும்பி வந்து கொண்டிருந்தார்.…