Month: November 2020

ஹரியானா: விவசாயிகள் மீது தண்ணீர்பீய்ச்சியடிப்பதை தடுத்த இளைஞர் மீது கொலைமுயற்சி வழக்கு

ஹரியானா: ஹரியானாவில் புதன்கிழமை விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது நீர்பீய்ச்சியடிக்கும் டேங்கர் மீது ஏறி அதனை நிறுத்திய 26 வயது இளைஞர் நவ்தீப் சிங் மீது கொலை…

மகப்பேறு & பழைய நினைவுகள் குறித்து மனம் திறக்கும் சானியா மிர்ஸா!

ஐதராபாத்: பேறுகாலத்திற்குப் பிறகு மீண்டும் டென்னிஸ் விளையாடுவோமா? என்ற சந்தேகம் தனக்கு இருந்ததாக தற்போது வெளிப்படுத்தியுள்ளார் இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா. தற்போது 34 வயதாகும்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான சொத்துகளின் விவரங்கள் வெளியிடு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்து விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. திருமலா திருப்பதி தேவஸ்தானம் கோவிலின் சொத்து குறித்த விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டுமென்ற கோரிக்கை…

ஆந்திராவில் யுடியூப் வீடியோ பார்த்து வங்கி ஏடிஎம்மில் ரூ.77 லட்சம் கொள்ளை: 2 பேர் கைது

குண்டூர்: ஆந்திராவில் யுடியூப் வீடியோ பார்த்து, வங்கி ஏடிஎம்மில் 77 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குண்டூர் மாவட்டத்தில் உள்ள தாட்சேப்பள்ளியில் உள்ள…

சிறுநீரக தொற்றால் அவதிப்படும் பேரறிவாளன்: சிகிச்சைக்காக விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் அனுமதி

விழுப்புரம்: பேரறிவாளன் சிகிச்சைக்காக விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஜீவ் படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கைதியாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளன், தற்போது பரோலில்…

30 லட்சம் வீட்டு பட்டாக்கள் டிசம்பர் 25ஆம் தேதி விநியோகிக்கப்படும்- ஆந்திர அரசு

ஆந்திரா: ஆந்திர அரசு டிசம்பர் 25 ஆம் தேதி 23,000 கோடி ரூபாய் செலவில் 30.6 லட்சம் வீட்டு பட்டா ஆவணங்கள் விநியோகிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. பட்டாக்களை…

பப்ஜி இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம் தொடக்கம்: இந்தியாவில் மீண்டும் வருகிறதா பப்ஜி?

டெல்லி: பப்ஜி கார்ப்பரேஷன் இந்தியாவில் பப்ஜி இந்தியா லிமிடெட் என நிறுவனம் தொடங்கியுள்ளதையடுத்து, விரைவில் இந்தியாவில் பப்ஜி விளையாட்டு அறிமுகமாகலாம் என எதிர்பார்ப்பு உள்ளது. இந்தியாவில் பப்ஜி…

விவசாய எதிர்ப்பு சட்டங்கள் ரத்துசெய்யப்படும் வரை போராட்டம் தொடரும்: ராகுல் காந்தி

புதுடெல்லி: விவசாய எதிர்ப்பு சட்டங்கள் ரத்துசெய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். விவசாயிகள் விளை பொருள்களை விரும்பும் முதலீட்டாளா்களிடம் விரும்பும்…

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான பந்தயத்தில் நான் இருக்கிறேன்: சாய்னா நேவால்

கொல்கத்தா: அடுத்தாண்டு நடக்கவுள்ள டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்வதற்கான போட்டியில் தான் இருப்பதாகவும், அதற்குமுன், சிறப்பான வகையில் தயாராக வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார் இந்திய பேட்மின்டன் நட்சத்திரம் சாய்னா நேவால்.…

சூரப்பா மீதான புகாரை விசாரணை செய்ய உத்தரவிட்ட ஆணை: ரத்து செய்ய கோரி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: சூரப்பா மீதான ஊழல் புகாரை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நீதிபதி கலையரசன் குழுவின் விசாரணைக்கு தடை கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி…