Month: November 2020

மாரடோனாவின் ‘கடவுளின் கை’ ஜெர்ஸி – ரூ.15 கோடி வரை ஏலம்?

லண்டன்: மறைந்த அர்ஜெண்டினா கால்பந்து நட்சத்திரம் மாரடோனா, கடந்த 1986 உலகக்கோப்பை காலிறுதி ஆட்டத்தின்போது அணிந்திருந்த ஜெர்ஸி, ரூ.15 கோடிகள் வரை ஏலம் போகும் என்று கூறப்படுகிறது.…

ஐஎஸ்எல் கால்பந்து – பெங்களூரு vs ஐதராபாத் ஆட்டம் டிரா!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில், பெங்களூரு – ஐதராபாத் அணிகள் மோதிய ஆட்டம், கோல்கள் எதுவும் போடப்படாமல் டிராவில் முடிவடைந்தது. ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனில், ரவுண்ட்…

திருப்பத்தூா் மாவட்டத்துக்கு புதிய மருத்துவக் கல்லூரி: அமைச்சா் கே.சி.வீரமணி

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி தெரிவித்தாா். கடந்த 2019-ஆம் ஆண்டு…

இன்றும் நங்கூரமிட்ட ஸ்டீவ் ஸ்மித் – ஆஸ்திரேலிய ரன் எண்ணிக்கை 350ஐ தாண்டுமா?

சிட்னி: முதல் ஒருநாள் போட்டியைப் போலவே, ஆஸ்திரேலிய அதிரடி மன்னன் ஸ்மித், இன்றும் சிறப்பாக ஆடி வருகிறார். மூன்றாவது விக்கெட்டாக களமிறங்கிய அவர், தற்போதைய நிலவரப்படி, 57…

ரயிலைப் பார்க்காத குழந்தைகளுக்காக ரயிலாக மாறிய வகுப்பறைக் கட்டடம்

புதுக்கோட்டை: ரயிலைப் பார்த்திராத கிராமத்துப் பிள்ளைகளுக்காக புதுக்கோட்டை அருகே லெக்கணாப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியின் சுவரைத் தத்ரூபமாகத் தீட்டியிருக்கிறார் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ். அன்றனி. புதுக்கோட்டை…

“உலகில் வெறுப்புணர்வு அதிகரிக்கிறது” – அணு விஞ்ஞானி கொலையால் ஈரான் அதிபர் கோபம்!

டெஹ்ரான்: உலகளவில் வெறுப்புணர்வு அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார் ஈரான் அதிபர் ஹசன் ரொஹானி. அந்நாட்டின் முக்கிய அணு விஞ்ஞானியும், அந்நாட்டின் பாதுகாப்புப் படையில் முக்கியப் பொறுப்பு…

டாஸ் வென்று இன்றும் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா!

சிட்னி: இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 30 ஓவர்கள் முடிவில், 2…

சென்னையில் விரைவில் பூங்கா தீவுகளுடன் புதிய ஏரி அமைப்பு

சென்னை சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அணை ஏரியைப் பூங்கா தீவுகளுடன் ஒரு புதிய ஏரியாக அரசு அமைக்க உள்ளது. சென்னையில் பல ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுப் பல புதிய…

திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா இன்று…

மோடியின் வருகையால் மீண்டும் விரட்டி அடிக்கப்படும் வாரணாசி குடிசைவாசிகள்

வாரணாசி நாளை பிரதமர் மோடி வருகையையொட்டி மீண்டும் வாரணாசி குடிசை வாசிகள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் கடந்த பிப்ரவரி மாதம் தீனதயாள் உபத்யாய்…