சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீதான குண்டர் சட்டம் ரத்து! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
சென்னை: பிரபல சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீது தமிழக அரசு போட்ட குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து தீர்ப்பு அளித்துள்ளது. கொரோனா பரவல்…