“ட்ரம்புக்கு இன்று ஏற்பட்டுள்ள கதிதான் நாளை பா.ஜ.க.வுக்கு ஏற்படும்” மெஹ்பூபா முப்தி சாபம்..
ஜம்மு : ஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதல்-அமைச்சரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெஹ்பூபா முப்தி அளித்துள்ள பேட்டியில், “நிஜமான பிர்ச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பும்…