மாற்றுத்திறனாளிகள் பேட்டரி சக்கர நாற்காலிகளை பெற 16–ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்! சென்னை கலெக்டர்
சென்னை: மாற்றுத்திறனாளிகள் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளை பெற 16-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட கலெக்டர் சீத்தாலட்சுமி அறிவித்துஉள்ளார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆர்.சீத்தாலட்சுமி வெளியிட்டுள்ள…