Month: November 2020

வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்ட ஏன் தடை விதிக்கக்கூடாது? உயர்நீதி மன்றம்

மதுரை : வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்ட ஏன் தடை விதிக்கக்கூடாது? என உயர்நீதி மன்றம் மதுரை கிளை தமிழகஅரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது. வாகனங்களில் வழக்கறிஞர்…

கொரோனா தடுப்பு மருந்தை அரசு எவ்வாறு விநியோகிக்க உள்ளது : ராகுல் காந்தி கேள்வி

டில்லி கொரோனா தடுப்பு மருந்தை அனைத்து மக்களுக்கும் விநியோகிக்க அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என ராகுல் காந்தி கேட்டுள்ளார். கொரோனா தடுப்பு மருந்து சோதனைகள் இறுதிக்கட்டத்தை…

சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர் வரத்து : குடிநீர் விநியோகம் அதிகரிப்பா?

சென்னை சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர் வர உள்ளதால் குடிநீர் விநியோகம் அதிகரிப்பது குறித்து குடிநீர் வாரியம் பரிசீலித்து வருகிறது. கடந்த ஆண்டு சென்னை மற்றும் புறநகர்ப்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 86.84 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 86,84,039 ஆக உயர்ந்து 1,27,615 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 48,285 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.24 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,24,21,132 ஆகி இதுவரை 12,88,895 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,12,813 பேர்…

அறிவோம் தாவரங்களை – பாதாம் மரம் 

அறிவோம் தாவரங்களை – பாதாம் மரம் பாதாம் மரம் (Prunus dulcis) வடகிழக்கு அமெரிக்கா, பெர்சியஸ் உன் தாயகம்! வாவலாங் கொட்டைமரம், வாதுமை மரம் என இரு…

பகவத்கீதை உரைக்கும் அற்புதமான வாழ்க்கை போதனை… பகுதி 2

பகவத்கீதை உரைக்கும் அற்புதமான வாழ்க்கை போதனை… பகுதி 2 நேற்று முதல் பகுதியில் சில போதனைகளை பார்த்தோம் மேலும் சில பகவத் கீதை உரைக்கும் வாழ்க்கை போதனைகள்…

அமெரிக்க சொத்துக்களை விற்க காலக்கெடுவை நீட்டிக்க டிக்டாக் கோரிக்கை

சான்பிரான்சிஸ்கோ: டிக்டாக்கின் அமெரிக்க சொத்துக்களை விற்க விதிக்கப்பட்ட காலக்கெடுவை நீட்டிக்க கோரி சீன நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது. சீனாவின் குறுகிய வீடியோ செயலியான டிக் டாகின்…

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88 லட்சத்தை கடந்தது

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44, 281 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு 512 இறப்புகள் ஏற்பட்டுள்ளது, இதனால் மொத்தமாக…

சென்னையில் சைக்கிள் ஒட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை: சென்னையில் சைக்கிள் ஆர்வலர்களின் தரவுகளைச் சேகரித்த பிரபலமான ஸ்ட்ராவா செயலி, இந்த ஆண்டு முழு அடைப்பின் போது ஓய்வு மற்றும் உடற்பயிற்சிக்காக சைக்கிள் ஓட்டுனர்கள் மேற்கொண்ட…