Month: November 2020

அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது: உயர் நீதிமன்றத்தில் யுஜிசி மீண்டும் முட்டுக்கட்டை

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இறுதியாண்டு அரியர் தேர்வு தவிர மற்ற அரியர் தேர்வுகளை ரத்து செய்து, தேர்ச்சி பெற்றதாக தமிழகஅரசு அறிவித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட…

42ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு: விரைவில் தமிழகம் திரும்பும் பொறையார் ஆனந்தமங்கலம் கோவில் ராமர்,லட்சுமணர், சீதா சிலைகள்…

சென்னை: நாகை மாவட்டம் பொறையார் ஆனந்தமங்கலம் கோயிலில் இருந்து 1978ஆம் ஆண்டு திருடப்பட்ட இராமர், சீதா, லட்ஷ்மணர் சிலைகள். இங்கிலாந்தில் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில நாட்களில்…

சொத்துக்குவிப்பு வழக்கு: சிறையில் உள்ள சசிகலா ரூ.10.10 கோடி அபராதத்தை இன்று நீதிமன்றத்தில் செலுத்துகிறார்..

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை மற்றும் ரூ.10 கோடி அபராதம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சிறை தண்டனை முடியும் தருவாயில் உள்ள…

உயர்ந்து வரும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம்… திக்.. திக்.. சென்னை….

காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.27 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 22 அடியை தொட்டால், தண்ணீர் திறந்து விடும் நிலை ஏற்படும் என்பதால், சென்னை மக்கள்…

வரும் 28 நாட்கள் மிகவும் முக்கியமானவை- மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் அறிவுரை

சென்னை: பண்டிகை காலத்துக்கு முன்னர் இருந்ததுபோல் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு, சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை…

ஒபாமாவின் ‘எ பிராமிஸ்டு லேண்ட்’ புத்தகத்தில் மன்மோகன்சிங், சோனியா காந்தி குறித்து ருசிகர தகவல்…

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, “எ பிராமிஸ்ட் லாண்ட்” என்ற தலைப்பில் தனது சுயசரிதை புத்தகம் எழுதி உள்ளார். இரு பகுதிகளாக உருவாக்கப்பட்டு, 768…

குஷ்பு கார் மீது டேங்கர் லாரி மோதல்: முருகன் அருளால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக டிவிட்

மதுராந்தகம்: வேல் யாத்திரையில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்ற நடிகை குஷ்புவின் கார் மதுராந்தகம் அருகே டேங்கர் லாரிமீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், குஷ்பு அதிர்ஷ்டவசமாக…

மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் அட்சய பாத்திரா நிறுவனத்தில் ஊழலா? : பரபரப்பு தகவல்

பெங்களூரு நாடெங்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் அட்சய பாத்திரா அறக்கட்டளையின் தணிக்கை அறிக்கையைத் தொடர்ந்து அறக்கட்டளையின் 4 உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர், பெங்களூருவில் கடந்த…

சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்த திருவண்ணாமலை மாணவிக்கு ஸ்வீடன் விருது

சென்னை: சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியைக் கண்டுபிடித்து, திருவண்ணாமலையைச் சோ்ந்த 9-ஆம் வகுப்பு மாணவி வினிஷா உமாசங்கா் சாதனை படைத்துள்ளாா். இதற்காக இவருக்கு ஸ்வீடன் நாட்டின்…

ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தே பயன்பெறும் வகையிலான தமிழக அரசின் இணையதளம்…

சென்னை: தமிழகஅரசில் பணி ஓய்வுபெற்று, ஓய்வூதியம் பெறுபவர்களுக்காக தனி இணையதளத்தை தமிழகஅரசு ஏற்கனவே உருவாக்கி உள்ளது. இந்த இணைய தளத்தின் மூலம் பென்தாரர்கள் தங்களது பென்சன் உள்பட…