Month: October 2020

பிக்பாஸ் போட்டியில் கதறி அழும் சுரேஷ் சக்ரவர்த்தி…!

நேற்றைய தினம் பிக்பாஸில் பாதிப்பேர் அரக்கர்களாகவும், பாதிப் பேர் அரசு குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும் வேடமிட்டு இருந்தனர். இந்நிலையில் இன்று அப்படியே உல்டாவாக அரக்கர்கள் அரசர்களாக மாற்றப்பட்டுள்ளனர். இதில்…

சென்னையில் இன்று 845 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 845 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3086 பேர்…

பிரபு சாலமானின் ‘காடன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு….!

பிரபு சாலமன் இயக்கத்தில் ஈராஸ் நிறுவனம் தயாரிப்பில் ராணா, விஷ்ணுவிஷால் நடித்துள்ள படம் காடன். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகிறது.…

வெங்காயம் விலை தொடர்ந்து உயர்வு: இறக்குமதிக்கு தளர்வு அளித்து மத்திய அரசு உத்தரவு

டெல்லி: வெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இறக்குமதிக்கு தளர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வடமாநிலங்களில் பெருமழை, வெள்ளம் காரணமாக வெங்காயம் வரத்து பாதிக்கப்பட்டு உள்ளன.…

நிதிஷ்குமார் முதல்வரா? பாஜகவுக்கு சிராக் பாஸ்வான் சுவாரசியமான கேள்வி 

பாட்னா பீகார் முதல்வராக நிதிஷ்குமாரை பாஜக அறிவித்ததற்கு லோக ஜன்சக்தி தலைவர் சிராக் பாஸ்வான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலில் தற்போது ஆட்சி செய்து…

நாளை மாலை ஆறு மணிக்கு நயன்தாராவின் 'நெற்றிக்கண்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு…!

2011-ம் ஆண்டு வெளியான கொரியன் படம் ‘ப்ளைண்ட்’. க்ரைம் த்ரில்லரான இந்தப் படம், தமிழ் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் மிலிந்த் ராவ் இயக்க, நயன்தாரா…

ஹத்ராஸ் வழக்கில் தடயவியல் அறிக்கை பயனில்லை என்ற கருத்து: அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மருத்துவர் பணி நீக்கம்

டெல்லி: ஹத்ராஸ் வழக்கிவ் தடய அறிவியல் அறிக்கைக்கு எந்த மதிப்பும் இல்லை என்று தெரிவித்த மருத்துவர் அஜிம் மாலிக் இனிமேல் பணியாற்ற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார். டாக்டர்…

தொடர் இருமல் காரணமாக தமது பேரணியை ரத்து செய்தார் மெலனியா டிரம்ப்

வாஷிங்டன்: தொடர் இருமல் காரணமாக மெலனியா டிரம்ப், தமது பேரணியை ரத்து செய்தார். பென்சில்வேனியாவில் உள்ள எரே பகுதியில் டிரம்புடன் இணைந்து மெலனியா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில்…

சூர்யாவின் 'சூரரைப்போற்று' அக்டோபர் 30-ம் தேதி ரிலீசாவதில் சிக்கல்….!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும்…

தமிழகத்தில் இன்று 3,086 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை இன்று தமிழகத்தில் 3,086 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,97,116 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 80,348 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…