Month: October 2020

மூத்த காங்கிரஸ் கட்சி தலைவர் குருபதா நந்தா உயிரிழந்தார்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குருபதா நந்தா ஒடிசாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்துள்ளார். 77 வயதான குருபதா நந்தா கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட…

கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்த பெங்களூரு!

அபுதாபி: கொல்கத்தா அணி நிர்ணயித்த 85 ரன்கள் என்ற இலக்கை 2 விக்கெட்டுகளை இழந்து எட்டி, 8 விக்கெட்டுகளில் வென்றது பெங்களூரு அணி. டாஸ் வென்று முதலில்…

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை – செளதி பட்டத்து இளவரசர் மீது வழக்குப்பதிவு!

கொலம்பியா: துருக்கியிலுள்ள செளதி அரேபிய தூதரகத்தில் கொல்லப்பட்ட பிரபல செளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் முன்னாள் துருகூகி காதலி ஹேட்டிஸ் சென்ஜிஸ், செளதி அரேபிய பட்டத்து…

எகிப்தின் சக்காரா – மம்மிகள் அடங்கிய சவப்பெட்டிகள் மீண்டும் கண்டுபிடிப்பு!

கெய்ரோ: எகிப்திலுள்ள சக்காராவில் மேலும் சில மம்மிகளை, மர சவப்பெட்டிகளில் கண்டறிந்துள்ளனர் அகழ்வாராய்ச்சியாளர்கள். ஏற்கனவே, அங்கு இதேப்போன்று பல மம்மிகள் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது மேலும் சில…

காற்று மாசுபாட்டினால் மரணிக்கும் குழந்தைகள் – அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!

புதுடெல்லி: கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் புதிதாகப் பிறந்த 4,76,000 குழந்தைகள் காற்று மாசுபாட்டினால் இறந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் துணை-சஹாரா…

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் லாலு ஜிந்தாபாத் என தொண்டர்கள் முழக்கம்: நிதானம் இழந்த முதல்வர் நிதிஷ்

பாட்னா: பீகார் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட்டத்தில் இருந்தவர்கள் ‘லாலு வாழ்க’ என்று முழக்கமிட்டதால் முதலமைச்சர் நிதிஷ்குமார் பொறுமை இழந்து கோபப்பட்டு உள்ளார். பீகாரில் 3 கட்டங்களாக…

இப்படியொரு 'மரண' பேட்டிங்கா..! – கொல்கத்தா 20 ஓவர்களில் 84/8

அபுதாபி: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், இயான் மோர்கனின் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் வெறும் 84 ரன்களே எடுத்துள்ளது. இதன்மூலம், அடுத்து சேஸிங் செய்யும் பெங்களூரு…

கர்நாடகாவில் இன்று 5,872 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 5,872 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா…

தைரியமாக ஆடுகிறேன்; ஆட்டமிழந்து விடுவேனென்று அஞ்சுவதில்லை: ஷிகர் தவான்

துபாய்: போட்டிகளில் தைரியமாக ஆடுகிறேன், உற்சாகமாக உணர்கிறேன்; ஆட்டமிழந்துவிடுவேனோ என்று பயப்படுவதில்லை என்றுள்ளார் டெல்லி அணியின் ஷிகர் தவான். இவர் அடுத்தடுத்தப் போட்டிகளில், தொடர்ச்சியாக 2 சதங்களை…

டில்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி டில்லியில் 3,686 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,40,436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…