உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.37 கோடியை தாண்டியது
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,37,69,835 ஆகி இதுவரை 11,64,229 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,10,835 பேர்…