"ஒவ்வொரு வீரருக்கும் தனி விதிமுறையா?" – ஆஸ்திரேலிய தொடருக்கான வீரர்கள் தேர்வு குறித்து ஹர்பஜன் சிங்!
புதுடெல்லி: இந்திய அணிக்கு தேர்வுசெய்யப்படுவதில், ஒவ்வொரு வீரருக்கும் ஒரு விதிமுறை பின்பற்றப்படுகிறதா? என்று கேள்வியெழுப்பியுள்ளார் ஹர்பஜன்சிங். ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் ஆடவுள்ள…