Month: October 2020

இன்று புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை. 

இன்று புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை. புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்தது. அன்று நோன்பு இருப்பது மிகவும் நல்லது. புரட்டாசி சனிக்கிழமைகளில் காக்கும் கடவுளாகிய…

குப்புற கவிழ்ந்த சென்னை அணி – ஐதராபாத்திடம் 7 ரன்களில் தோல்வி!

துபாய்: ஐதராபாத் நிர்ணயம் செய்த 164 என்ற இலக்க‍ை எட்ட முடியாத தோனியின் சென்னை அணி 157 ரன்கள் மட்டுமே எடுத்து தனது 3வது தோல்வியை தொடர்ச்சியாக…

தமிழ் மொழியை அவமதிப்பு எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் – காங்கிரஸ்

சென்னை: தமிழ் மொழியை அவமதிப்பு எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கோரியுள்ளது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள டுவிட்டர்…

என்ன ஆனது சென்னை அணிக்கு? – ஸ்பிரிட்டே இல்லாத சேஸிங்!

துபாய்: ஐதராபாத் அணி நிர்ணயித்த 164 ரன்கள் என்ற இலக்கை சேஸிங் செய்யும் சென்னை அணி, 13 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 61 ரன்களை மட்டுமே…

7 ஆண்டு சட்டப் போராட்டம் – பெல்ஜியத்தில் இளவரசி அந்தஸ்து பெற்ற பெண்!

பிரசல்ஸ்: முன்னாள் பெல்ஜியம் மன்னர் இரண்டாம் ஆல்பர்ட்டிற்கு திருமணத்திற்கு வெளியே பிறந்த மகள், நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு இளவரசி அந்தஸ்தைப் பெற்றுள்ளார். டெல்ஃபைன் போயல் என்ற…

கர்நாடகாவில் இன்று 8,793 பேருக்கு கொரோனா தொற்று..!

பெங்களூரு: கர்நாடகாவில் இன்று 8,793 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த மாதத்தில் இருந்து கொரோனா தொற்று, தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது.…

சென்னை அணிக்கு 165 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஐதராபாத் அணி!

துபாய்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில், 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை எடுத்துள்ளது ஐதராபாத் அணி. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வுசெய்த…

தடையை மீறி கிராம சபைக் கூட்டம் என புகார்: திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு

திருவள்ளூர்: தடையை மீறி கிராம சபைக் கூட்டம் நடத்தியதாக திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக திருவள்ளூர் மாவட்ட காவல்…

உ.பி. பாரதீய ஜனதா முகாமை அதிரவைத்த உமா பாரதி – என்ன சொன்னார்?

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் நடைபெற்ற பாலியல் வன்முறைகள், அம்மாநில பாரதீய ஜனதா முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பெயருக்கும், கட்சியின் பெயருக்கும் பெரிய களங்கம் விளைவித்திருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்…

நாட்டின் 10 மத்திய தொழிற்சங்கங்கள் ஒருநாள் வேலை நிறுத்தம் – கோரிக்கைகள் யாவை?

புதுடெல்லி: மத்திய அரசின் தொழிலாளர் விதிமுறைகள் மற்றும் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, நவம்பர் 26ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன நாட்டின் 10…