Month: October 2020

இன்று முதல் அத்தியாவசிய பணியாளர்களுக்காக 38 மின்சார ரயில்கள் இயக்கம்.

சென்னை இன்று முதல் அத்தியாவசிய மற்றும் கொரோனா முன்களப் பணியாளர்களுக்காக சென்னையில் 38 மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம்…

தொடர் சாதனைகள் நிறைந்த போட்டியாக மாறிய நேற்றைய ஐபிஎல் போட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான நேற்றைய ஆட்டத்தில் நிகழ்தப்பட்ட சாதனைகள் : ‘தல’ தோனி விக்கெட் கீப்பராக 100 கேட்ச்களை பிடித்தார் கே.எல்.…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 66.22 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 66,22,180 ஆக உயர்ந்து 1,02,714 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 74,770 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.53 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,53,88,157 ஆகி இதுவரை 10,41,537 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,48,009 பேர்…

குரு பகவானைப் பூஜிக்க ராசிவாரியான சிவாலயங்கள் 

குரு பகவானைப் பூஜிக்க ராசிவாரியான சிவாலயங்கள் 1) அருள்மிகு மயூர நாதர் திருக்கோயில், மயிலாடுதுறை. மேஷ ராசியினர் வழிபட உகந்த திருத்தலம். 2) அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில்,…

பிரம்மாண்டமாக துவங்கியது கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 4 ……!

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 4 ஒளிபரப்பு தொடங்கியது. இந்தாண்டு பிக் பாஸ் போட்டியாளர்களின் பட்டியல் இதோ: * ரியோ – நடிகர் * சனம்…

ஹத்ராஸ் கொடுமை – உ.பி. காவல்துறையின் பொய்யை அம்பலப்படுத்திய மருத்துவமனை அறிக்கை

புதுடெல்லி: ஹத்ராஸில் ஆதிக்க ஜாதியினரால் வதைக்கப்பட்ட தலித் இளம்பெண், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகவில்லை என்று உத்திரப் பிரதேச காவல்துறை கதைக் கட்டி வந்தது, அலிகாரிலுள்ள ஜவஹர்லால்…

அடேயப்பா..! வெகுண்டெழுந்த சென்னை அணி – 10 விக்கெட் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றி!

துபாய்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 178 ரன்களை மிக அனாயசமாக எட்டி, 10 விக்கெட் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பெற்றது சென்னை அணி. முதலில் பேட்டிங்…

அதிபர் தேர்தல் – தேசிய கருத்துக் கணிப்பில் டிரம்ப்பை முந்தும் ஜோ பைடன்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில், தற்போதைய குடியரசு கட்சியின் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை விட, 10 புள்ளிகள் அதிகம் பெற்று முன்னணியில் இருக்கிறார் ஜனநாயகக் கட்சி…

பிரெஞ்சு காலனியாதிக்கத்திலிருந்து விடுதலையா? – பொது வாக்கெடுப்பில் பங்கேற்ற மக்கள்!

பாரிஸ்: தென் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பிரான்ஸ் நாட்டின் காலனியான நியூ கேலடோனியா தீவுக் கூட்டத்தின் மக்கள், பிரான்ஸ் நாட்டின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவது குறித்த பொது…