Month: October 2020

தமிழகத்தில் இன்று  5,395 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 5395 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி இதுவரை 6,25,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 80,868 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

பிரிவினை மற்றும் திமிர் வாதம் பேசுபவர் : ஐரோப்பிய இந்தியர்கள் தேஜஸ்வி சூர்யாவுக்கு எதிர்ப்பு

டில்லி பாஜகவின் இளம் தலைவர் தேஜஸ்வி சூர்யா பிரிவினை மற்றும் திமிர் வாதம் பேசுவதாக ஐரோப்பா வாழ் இந்தியர்கள் அவர் நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெங்களூர் தெற்கு…

‘புத்தம் புதுக் காலை’ ட்ரெய்லர் ரிலீஸ் ; மோடி 21 நாள் லாக்டவுன் அறிவிச்சிருக்கார் வசனத்துடன்….!

அமேசான் ப்ரைம் ஓடிடி தளம் தயாரித்து வரும் ‘புத்தம் புது காலை’ என்ற பெயரில் உருவாகியுள்ள ஆந்தாலஜியில் ஐந்து குறும்படங்கள் இடம்பெற்றுள்ளன. இதனை ராஜீவ் மேனன், கெளதம்…

நாளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை..!

சென்னை: பள்ளிகள் திறப்பு குறித்து, நாளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்துகிறார். அக்டோபர் 1 முதல் 10ம் வகுப்பு முதல் 12ம்…

முதல் நாளே பிக்பாஸ் வீட்டில் தவறி விழுந்த அறந்தாங்கி நிஷா….!

நேற்று பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற போட்டியாளர்கள் இனி வெளியுலக தொடர்பின்றி 100 நாட்கள் தங்கியிருக்க வேண்டும். அதுதான் போட்டியின் முதல்விதி. இந்நிலையில் முதல்நாளான இன்று போட்டியாளர்கள் என்ன…

விரைவில் வெளியாகிறது விஜய்யின் 'மாஸ்டர்' டீஸர்….!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ படம் ஏப்ரல் மாதமே திரையிட தயாராக இருந்தது . கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூப்பட்டிருப்பதால் இந்த படம்…

காங்கிரஸ் புகாருக்குப் பின் கொரோனா தனிமை முத்திரை மை மாற்றம்

டில்லி டில்லி விமான நிலையத்தில் காங்கிரஸ் தேசிய செயலர் மது கவுத் யஸ்கியின் புகாருக்குப் பிறகு கொரோனா தனிமை முத்திரை மை மாற்றப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு…

தம்மை சந்தித்தவர்களுக்கு கொரோனா: தனிமைப்படுத்திக் கொண்டார் இமாச்சல பிரதேச முதல்வர்

சிம்லா: இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் 3 நாள்கள் தன்னைத்தானே சுயமாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அக்டோபர் 3ம் தேதி மணாலியில் சில நபர்களை…

வைரலாகும் சஞ்சய் தத்தின் புதிய புகைப்படம்….!

கடந்த 9-ம் தேதி நடிகர் சஞ்சய் தத்துக்கு கடும் மூச்சுத் திணறல் மற்றும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.…

சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 36 இடங்களாக உயர்வு…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 36 இடங்களாக உயர்ந்துள்ளது. சமீப காலத்தில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குறைந்து…