Month: October 2020

07/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 6,30,408 ஆக உயர்நத்ள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. அதிகபட்சமாக சென்னையில்,…

7 மாதங்களுக்கு பிறகு ராஜமவுலியின் படப்பிடிப்பு ஆரம்பம்..

பாகுபலி படத்தின் இரு பாகங்களை தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி, டைரக்ட் செய்யும் புதிய படம் ’’RISE ROAR REVOLT’’ ( RRR).…

சட்டவிரோதமாக மாணவர்கள் சேர்க்கை நடத்திய 8 புதுச்சேரி தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கு தலா ரூ.5 லட்சம் அபராதம்! உயர்நீதி மன்றம்

சென்னை: சட்டவிரோதமாக மாணவர்கள் சேர்க்கை நடத்திய 8புதுச்சேரி மருத்துவக்கல்லூரிகளுக்கு தலா ரூ.5 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் இந்திய மருத்துவ…

அதிமுக வழிகாட்டுதல் குழுவில் பெண்கள் உள்பட பல மூத்த தலைவர்கள் புறக்கணிப்பு… தொடரும் பூசல்…

சென்னை: எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் கூட்டாக அமைத்துள்ள வழிகாட்டு குழுவில் பெண்கள் மற்றும் பல மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இதனால், அதிமுகவில் மீண்டும் பூசல் ஏற்பட்டு உள்ளது.…

போதைப்பொருள் வழக்கில் நடிகை ரியாவுக்கு ஜாமின்! மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு

மும்பை: போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகை ரியா சக்ரபோர்த்திக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. ஏற்கனவே சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழக்க மறுத்த நிலையில்,…

முதல்வர் வேட்பாளராக தேர்வு: ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி மண்டியிட்டு மரியாதை!

சென்னை: அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்ற ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் நிர்வாகிகள் அங்கு…

அக்டோபர் 15ந்தேதி முதல் ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி! மாவட்ட நிர்வாகம்

நாமக்கல்: அக்டோபர் 15ந்தேதி முதல் ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. கொரோனா பொதுமுடக்கத்தில் இருந்து மத்திய மாநில அரசுகள் பல்வேறு…

பிளாஸ்மா சிகிச்சையில் எதிர்பார்த்த அளவுக்கு பலன் இல்லை! ஐசிஎம்ஆர் தகவல்!

டெல்லி: கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் உயிர்பிலுழக்க பிளாஸ்மா சிகிச்சை முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அந்த சிகிச்சையால் எதிர்பார்த்த அளவுக்கு பலனில்லை என ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.…

கூடுவாஞ்சேரி – பரனூர் இடையே ரூ. 250 கோடி மதிப்பிலான 8 வழிச்சாலைத் திட்டத்துக்குத் தமிழக அரசு ஒப்புதல்

சென்னை: கூடுவாஞ்சேரி – பரனூர் இடையே 8 வழிச்சாலையாக விரிவுபடுத்தும் திட்டத்துக்குத் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் முதற்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. வெளிமாவட்டம், மாநிலங்களில் இருந்து சென்னைக்கு…

அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

சென்னை: கொரோனா முடக்கம் காரணமாக பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, தேர்ச்சி அறிவிக்கப்பட்ட நிலையில், பொறியியல் படிப்பிலும் அரியர் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என தமிழகஅரசு…