Month: October 2020

சென்னையில் 35% பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது! மாநகராட்சி

சென்னை: சென்னையில் வசிக்கும் மக்கள் தொகையில் இதுவரை 35% பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக மாநகராட்சி தகவல் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சென்னையிலேயே அதிகமாக…

அதிமுக எம்எல்ஏ பிரபு திருமணம்: மாணவி சவுந்தர்யாவை ஆஜர்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு, கடத்தல் மற்றும் காதல் திருமணம் செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக, மாணவியின் தந்தையார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,…

கேரளாவில் தொடர்ந்து உயர்ந்து வரும் பாதிப்பு: இன்று மேலும் 2 அமைச்சர்களுக்கு கொரோனா…

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உயர்ந்து வருகிறது. ஏற்கனவே 3 அமைச்சர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று மேலும் 2…

இந்திய விமானப்படை தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து

டெல்லி: இந்திய விமானப்படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந், பதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா,…

கூட்டணி தொடர்பாக பாஜகவில் ஆளாளுக்கு கருத்து கூறுகிறார்கள்! அமைச்சர் ஜெயக்குமார் எரிச்சல்

சென்னை: கூட்டணி தொடர்பாக தமிழக பாரதிய ஜனதா கட்சியில் ஆளாளுக்கு கருத்து கூறுவதாக அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2021) ஏப்ரல், மே…

பீகாரில், நிதீஷ்குமார் கட்சி வேட்பாளராக லாலுவின் 'சம்மந்தி' போட்டி..

பாட்னா : பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், முதல்- அமைச்சருமான…

நெல்லையில் 60 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல்! 4 பேரிடம் விசாரணை

நெல்லை: திருநெல்வேலியில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.60 லட்சம் ஹாவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 4 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.…

பிரபலங்களை காரில் துரத்தி செல்லக்கூடாது: ஊடகங்களுக்கு போலீஸ் எச்சரிக்கை..

மும்பை : இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை சம்பவத்தின் தொடர்ச்சியாக அவரது காதலி ரியா சக்ரவர்த்தி, போதைப்பொருள் தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டார். கிட்டத்தட்ட…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?  அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு

மதுரை: மதுரையில்எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, சில ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையில், மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து நிலை அறிக்கை தாக்கல்…

பீகார் பா.ஜ.க. வில் கலகம் : பஸ்வான் கட்சியில் சேரும் தலைவர்கள்..

பாட்னா : பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்துடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. தேசிய அளவில் பா.ஜ.க..வுடன் கூட்டணி வைத்துள்ள மத்திய…