திமுக- பாஜக கூட்டணியா? வாய்ப்பே இல்லை என்கிறார் டி.கே.எஸ். இளங்கோவன்…
சென்னை: பாஜகவுடன் திமுக கூட்டணி சேர வாய்ப்பு உள்ளதாக, பொன்.ராதாகிருஷ்ணன் கொளுத்திப்போட, அதற்கான வாய்ப்பே கிடையாது என்று திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் மறுப்பு தெரிவித்து…