Month: October 2020

தூத்துக்குடி, குமரி, விருதுநகர் மாவட்டங்களுக்கு 13ந்தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் முதல்வர் எடப்பாடி!

சென்னை: மாவட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்பு செய்வதற்காக மாவட்டங்களுக்கு நேரடியாக செய்து ஆய்வு வரும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 13-ம்…

குஜராத் : மூன்று சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்தவர் கைது

வடோதரா குஜராத்தில் வடோதரா நகரில் மூன்று சிறுமிக்ளிடம் பாலியல் அத்துமீறல் செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாட்டில் பல இடங்களிலும் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் நடப்பது அதிகரித்து…

கொரோனா எதிரொலி: தமிழகம் முழுவதும் சத்துணவு பணியாளர் தேர்வு நிறுத்தி வைப்பு

சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழகம் முழுவதும் நடைபெற இருந்த சத்துணவு அமைப்பாளர், சமையலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகம்…

ஒப்பந்த விமான சேவை அடுத்தாண்டு ஏப்ரல் வரை நீடிக்கும்: விமானப் போக்குவரத்து அமைச்சர்

புதுடெல்லி: தற்போது ஒப்பந்த அடிப்படையில் வெளிநாடுகளுக்கு இயக்கப்பட்டுவரும் விமான சேவை, 2021ம் ஆண்டு ஏப்ரல் வரை தொடரும் என்று அறிவித்துள்ளார் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப்…

பிஷர் அல் கசாவ்னே ஜோர்டான் நாட்டின் புதிய பிரதமராக நியமனம்

அம்மான் ஜோர்டான் நாட்டின் புதிய பிரதமராக பிஷர் அல் கசாவ்னே நியமிக்கப்பட்டுள்ளார். அரபு நாடுகளில் ஒன்றான ஜோர்டான் நாட்டில் உமர் ரசாஸ் பிரதமராக பதவி வகித்து வந்தார்.…

தொல்லியல்துறை படிப்பில் தமிழ் சேர்ப்பு: தமிழகத்தின் கடும் எதிர்ப்பால் பணிந்தது மத்தியஅரசு

மதுரை: தொல்லியல்துறை படிப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு தமிழக்ததில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது, தமிழ் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில், இதுதொடர்பாக உயர்நீதிமன்றம் மதுரை கிளையில்…

உத்திரப்பிரதேச சிறைவாசிகளில் கணிசமானோர் பொறியியல் & முதுநிலைப் பட்டதாரிகள்!

லக்னோ: இந்தியளவில் மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் முதன்மையானதாக கருதப்படும் பா.ஜ.வின் யோகி ஆதித்யநாத் ஆளும் உத்திரப்பிரதேசத்தில், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு சிறைபட்டவர்களில் கணிசமானோர் பொறியியல் மற்றும் முதுநிலைப்…

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள பீகார் உள்பட 12 மாநிலங்களில் அரசியல் கூட்டங்கள் நடத்த அனுமதி! உள்துறை அமைச்சகம்

டெல்லி: கொரோனா பொதுமுடக்கத்தில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வரும் மத்தியஅரசு, தேர்தல் நடைபெற இருக்கும் பீகார் உள்பட 12 மாநிலங்களில் அரசியல் கூட்டங்களை நடத்தி கொள்ளலாம் என்று…

ரூ.2.70 கோடி மோசடி : 'பரோட்டோ' சூரிக்கு 'அல்வா' கொடுத்த படத்தயாரிப்பாளர்கள் 2 பேர் கைது!

சென்னை: தமிழக திரையுலக முன்னணி காமெடி நடிகரான பரோட்டோ சூரியிடம் நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.2.70 கோடி மோசடி செய்த படத்தயாரிப்பாளர் 2 பேர் கைது…

ராம் விலாஸ் பஸ்வான் மறைவு: இன்று தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிட உள்துறை அமைச்சகம் உத்தரவு

டெல்லி: மத்திய அமைச்ச்ர ராம் விலாஸ் பஸ்வான் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்று நாடு முழுவதும் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கும் என உள்துறை…