கலிடியோஸ்கோப் இந்தியன் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் திரையிடப்பட உள்ளது அக்ஷராவின் 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு'…..!
நடிகை அக்ஷரா ஹாசன் முன்னணி பாத்திரத்தில் நடிக்க, தனது முதல் திரைப்படத்தை ட்ரெண்ட் லவுட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் மற்றொரு ஹைலைட் என்னவென்றால் பிரபல பாப்…