கேரள தங்கக்கடத்தல் வழக்கு: முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக கோரி பாஜக போராட்டம்…
திருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக கோரி கேரளாவில் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் முதல்வரின் முன்னாள் முதன்மைச்செயலர் சிவசங்கரன்,…