அதிகாரப்பூர்வ ஃபார்முலா 1 பந்தயத்தில் பங்கேற்கும் ஷுமேக்கர் வாரிசு..!
ஃபிராங்பர்ட்: உலகப் புகழ்பெற்ற முன்னாள் கார்பந்தய வீரர் மைக்கேல் ஷுமேக்கரின் மகன் மைக் ஷுமேக்கர், முதன்முதலாக அதிகாரப்பூர்வ ஃபார்முலா 1 கார்பந்தயத்தில் பங்கேற்கவுள்ளார். ஃபெராரியின் இளம் ஓட்டுநர்…