Month: September 2020

12, 10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு கார் பரிசு: வழங்கினார் ஜார்க்கண்ட் அமைச்சர்

ராஞ்சி: ஜார்க்கண்டில் 12 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி கல்வியமைச்சர் ஜகர்நாத் கார்களை பரிசாக வழங்கினார். அம்மாநிலத்தில் கடந்த செப்டம்பர்…

தீபிகா படுகோனே, ராகுல் ப்ரீத், சாரா அலிகான் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியது என்.சி.பி…..!

தடைசெய்யப்பட்ட மருந்துகளைப் பற்றி விவாதிக்கும் சில வாட்ஸ்அப் உரையாடல்கள் ஏஜென்சியால் விசாரிக்கப்படுவதால் தீபிகாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு தொடர்பாக பாலிவுட்…

ஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம் ….!

காட்சிக்குக் கட்டணம் செலுத்திப் பார்க்கும் முறையில் ஜீ ப்ளக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் க/பெ.ரணசிங்கம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய…

அதிகரிக்கும் கொரோனா தொற்றுகள்: இந்தியா உள்ளிட்ட 3 நாடுகளுக்கான விமான சேவையை நிறுத்தியது சவூதி அரேபியா

ரியாத்: கொரோனா பரவலை மேற்கோள் காட்டி சவூதி அரேபியா இந்தியாவுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் விமான சேவையை நிறுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக்…

‘சங்கி’ படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் ஷாருக்கான்…..!

ஷாருக்கானின் அடுத்த படம் அட்லீ இயக்குகிறார். அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படம் தமிழ், இந்தி மொழிகளில் தயாராக உள்ளது. இப்படத்திற்கு ‘சங்கி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும்,…

நாங்குநேரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா..!

சென்னை: நாங்குநேரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை…

கிம் கார்டாஷியன்- கான்யே வெஸ்ட் ஜோடி விவாகரத்து செய்ய திட்டம்….!

அமெரிக்கத் தொலைக்காட்சி பிரபலமும், மாடல் மற்றும் தொழிலதிபருமான கிம் கார்டாஷியன் தனது கணவர் பிரபல பாடகர் கான்யே வெஸ்டை விவாகரத்து செய்யத் திட்டமிட்டுள்ளதாக பேஜ் சிக்ஸ் என்கிற…

மும்பையில் பிரபல மருத்துவமனையில் கோவிஷீல்ட் தடுப்பூசி சோதனைகள் தொடக்கம்..!

மும்பை: மும்பையில் கேஇஎம் மருத்துவமனை கோவிஷீல்ட் தடுப்பூசியின் சோதனைகளைத் தொடங்கி உள்ளது. மும்பையில் உள்ள கிங் எட்வர்ட் மெமோரியல் மருத்துவமனை கோவிட் -19க்கான ஆக்ஸ்போர்டு கோவிஷீல்ட் தடுப்பூசியின்…

25 மசோதாக்கள் நிறைவேற்றம்: மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக வெங்கையா நாயுடு அறிவிப்பு

டெல்லி: எதிர்க்கட்சியினிரன் அமளி காரணமாக, பாராளுமன்ற மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்து உள்ளார். முன்னதாக இன்று ஒரேநாளில் 7 மசோதாக்கள்…

ஆதித்யா அல்வா தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு….!

கன்னடத் திரைத்துறையில் போதை மருந்து கும்பல் குறித்து விசாரித்து வரும் மத்தியக் குற்றப் பிரிவு காவல்துறையினர், நடிகர் விவேக் ஓபராயின் மைத்துனர் ஆதித்யா அல்வாவுக்குச் சொந்தமான இடங்களில்…