Month: September 2020

ஐக்கிய அரபு எமிரேட்டின் கோவிட் -19 தடுப்பு மருந்து பாதுகாப்பானது: ஆய்வு முடிவுகள்

அதிக பாதிப்புக்கு உள்ளாகும் அபாயத்தில் இருக்கும், முன்னணியில் இருந்து பணியாற்றும் சுகாதார ஊழியர்களுக்கு முதலில் இந்த வைரஸ் தடுப்பு மருந்து அளிக்கப்படவுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார். ஐக்கிய அரபு…

ரூ.109.71 கோடி செலவில் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம்: அடிக்கல் நாட்டினார் எடப்பாடி பழனிசாமி

சென்னை: ரூ.109.71 கோடி செலவில் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுவததற்காக காணொளி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

நாளை முதல் சேலம் – சென்னை விமான சேவை தினசரி சேவையாக மாற்றம்

சென்னை: கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட சென்னை சேலம் இடையேயான சிறிய ரக விமான சேவை நாளை முதல் தினசரி சேவையாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது.…

சூப்பர்சோனிக் பிரம்மோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்த இந்தியா….!

பாலாசோர்: சூப்பர்சோனிக் பிரம்மோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக இந்தியா சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணையானது 400 கி.மீ தூரத்தில் இருக்கும் இலக்குகளை துல்லியமாக குறி வைத்து தாக்கும் திறன்…

அக்டோபர் 2ந்தேதி முதல் சென்னையில் இருந்து, மதுரை, தென்காசி, செங்கோட்டை, ராமேஸ்வரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! தெற்கு ரயில்வே

மதுரை: வரும் அக்டோபர் 2-ந் தேதி காந்தி பிறந்த தினம் முதல் சென்னையிலிருந்து ராமேஸ்வரம் உள்பட மேலும் நான்கு சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே…

6வது மாதம்: நாளை திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பொதுமக்களுக்கு தடை…

திருவண்ணாமலை: கொரோனா ஊரடங்கு அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டு உள்ளார். தொடர்ந்து 6வது மாதமாக…

திருவனந்தபுரம்-டெல்லி அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

காந்தி பிறந்தநாளன்று நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றிடுக! ஸ்டாலின்

சென்னை: காந்தி பிறந்தநாளன்று நடைபெறும் கிராமசபை கூட்டங்களில், மத்தியஅரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுங்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்…

யுபிஎஸ்சி தேர்வுகளை ஒத்திவைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

டெல்லி: யுபிஎஸ்சி தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என்று தாக்கல் செய்ய மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 4ம் தேதி நடக்கிறது.…

மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா நெகடிவ்… பரிசோதனை முடிவில் தகவல்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில், அவருக்கு நெகடிவ் என முடிவு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.…